அதிகம் அறிந்து கொள்; அச்சம் குறையும்; கோவையில் திறந்து வைத்த நூலக பதிவேட்டில் எழுதிய முதல்வர் விஜய்
கோவை: கோவை காந்திபுரத்தில், 301.71 கோடி ரூபாயில், தரைத்தளம் மற்றும் ஏழு தளங்களுடன், 'பெரியார் அறிவுலகம்' என்ற நுாலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டு உள்ளது. இதைத் திறக்க, முதல்வர் விஜய், சென்னையில் இருந்து விமானத்தில் இன்று கோவை வந்தார். பட்டு வேஷ்டி, பட்டு சட்டை அணிந்திருந்த அவர், மதியம், 12:00 மணிக்கு அறிவுலகம் வந்தார்.
போலீஸ் மரியாதையை ஏற்ற பின், பெரியார் சிலையை திறந்து வைத்தார். முதல் தளத்தில் கல்வெட்டை திறந்து வைத்தார். அறிவியல் சாதனங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்குச் சென்று, ஒவ்வொன்றைப் பற்றியும் கேட்டறிந்தார். அரசு பள்ளி மாணவியர், அறிவியல் சாதனங்களின் செயல்பாடுகளை விளக்கினர்.
வணக்கம் சொன்ன ரோபோ
குழந்தைகள் பிரிவுக்குச் சென்று, அவர்களுடன் அமர்ந்து, தனது பெயர் விஜய் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர்களது பெயர்களை கேட்டார். டாடா காட்டி விட்டு கிளம்பினார். மற்றொரு அறையில் ரோபோ வணக்கம் சொன்னதும், அவரும் திருப்பி வணக்கம் சொன்னார்.
அறிவுலகத்தை சுற்றிப்பார்த்த முதல்வர், பதிவேட்டில், 16.10.2026, சி.ஜோசப் விஜய் என்று தன்னுடைய பெயரை ஆங்கிலத்தில் எழுதியதோடு, அதிகம் அறிந்துகொள் அச்ச்ம் குறையும் என்ற பொருளில், 'நோ மோர்; பியர் லெஸ்' என, ஆங்கிலத்தில் எழுதினார்.
அப்பக்கூட டைட்டில் கார்டு “பெரியார் அறிவுலகம்”...னு போடலை அவ்வளவு எரிச்சல்...? சரி அதுகிடக்கட்டும்... “ஊரான் வீட்டு நெய்யுல ஸ்வீட் செய்யாதீங்க”..ன்னு ஒவ்வொரு பொதுக்கூட்ட மேடையில பேசுன இவர்... இன்னைக்கு எவனோ கட்டி வச்ச 7 அடுக்கு பிரம்மாண்ட பெரியார் அறிவுலகத்தை திறந்து வச்சிட்டு... “உங்கப்பன் வீட்டு காசுல கட்டுனியா“..ன்னு தன் அடிபொடிகளை வச்சி பேச வச்சவரு... ஊரான் வீட்டு நெய்யுல ஸ்வீட் கடை திறந்து வச்சி பேர் வாங்கியிருக்காரு... சரி, அதையும்விடு.... இவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர்... தமிழே தெரியாத ஒருத்தர் தமிழ்நாட்டின் முதலமைச்சரா இருக்குறது தமிழ்நாட்டின் சாபக்கேடு... know more,Fearless னு ஆங்கிலத்தில் எழுதி ஆங்கிலத்தில் கையெழுத்திட்டிருக்கார்... இதை விசிலடிச்சான் குஞ்சுகள் பெருமையா பதிவிடுதுங்க.. என்ன எழவுடா இது...?
முதல்வர் பக்கத்தில் நிற்பவர் லெட்சணமான அழகு முகம்...
THE UNKNOWN MAN... இது எல்லார்க்கும் சேர்த்து சொல்றீங்களா
வேற பெயரே கிடைக்கவில்லை. தாய் தமிழை திட்டியவர் பெயரில். தாலி அறுத்தவன் பெயரில்
அதிகம் அறிந்து கொள் அச்சம் குறையும் ....... சூப்பர்ங்க்ண்ண்ணா .... பொன்னியின் செல்வன் பட அண்ணியார் சொல்லிக்கொடுத்த அட்வைஸா இருக்கும் ....
எங்க அண்ணன் விஜய் தல்ப்பதீ அவர்களுக்கு தமிழில் பக்கம் பக்கமா டயலாக் பேச தெரியும்... இது பெரியார் மண்... தமிழில் எழுதினால் பெரியார் ஆவி கோச்சுகிடும்... தல்ப்பதீ அவர்களின் கதர் ஜிப்பா, கதர் லுங்கி வேற லெவல்...
சட்ட சபையில் எழுதி கொடுத்ததை மட்டும் படிப்பார் . வேறு கேள்வி மறு நாள் என்பார்
அவர் பட்டு வேஷ்டி, பட்டு சட்டையுடன் வந்தார்! வரட்டும். வேணாங்கல. இதனால் யாருக்கு என்ன பலன்?
அவர் பட்டு வேஷ்டி, சட்டையுடன் வந்தார். தமிழ் நாட்டுல பாக்கி எல்லோரும் அரபு நாட்டு ஷேக்குகள் டிரஸ்ஸா அணிந்திருக்கிறார்கள்?
தமிழ்நாடு முன்னேறிவிடும்.
ஆங்கிலத்துல Oxymoron அப்படியே அந்த கட்டிதத்தின் பெயரில் தெரிகிறது. முன்னுக்கு பின் முரண். அதை தமிழக மக்கள் புரிந்து கொண்டவர்களாக மாறவேண்டும்.
இந்தக் கடத்தல் சம்பவத்தில் பூபாலனின் சகோதரர் பார்த்திபன்29, பிரதாபராமபுரம் யாதவர் தெருவைச் சேர்ந்த சதீஷ்30 ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. பூபாலன் மனைவி பிரேமியா இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால், இதை பூபாலன் தனக்குச் சாதகமாக பயன்படுத்தி, இலங்கையில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு நண்பர்கள் மூலம் போதைப் பொருட்களை கடத்தி வந்துள்ளார்.
அப்படி எனில் மந்திரி ராஜ்மோகன் மனைவி கூட ஸ்ரீலங்க தான் ஆகவே அவரையும் விசாரிக்கணும்
பகுத்தறிவு ஓவர்டைம் வேலை செய்கிறது. ஒரு பிரயோஜனமும் இல்லை. வீண் செலவு தான் மிஞ்சுகிறது. தோன் தான் என்ற அகந்தையினால் புரியாத புதிர்களை விதிர்க்கிறார். அப்பாவின் பேச்சு தொண்டருக்கு அப்படியே வந்துவிட்டது
ரொம்ப சலம்பாத தக்குறீ ..... உன் ஹிம்சை மன்னனின் பீ டீம்தானே ?? அப்புறமென்ன ??
பெரியார் அறிவுலகத்தின் அறிவியல் தொழில்நுட்பங்கள், பிரமிடு வடிவிலான கணினி மேசையில் பொறிக்கப்பட்டுள்ள நான் முதல்வன் பெயரை மறைத்து வைத்துள்ளார்களாம். தான் முதல்வராக ஆகிவிட்ட பின்பும் கூட முதல்வன் என்ற சொல்லை கண்டால் மக்களுக்கு இந்த ஸ்டாலின் நினைவு தான் வரும் என நம் எதிரிகள் அஞ்சுகிறார்கள் என்றால்.. அதுதான் நமது வெற்றி நமது நான் முதல்வன் திட்டத்தின் வெற்றி
திறந்து வைப்பதில் என்ன பெருமை? உருவாக்குவதில்தான் பெருமை முதல்வர் விஜய்யை சாடிய மு.க.ஸ்டாலின
காமராஜர் உருவாக்கிய கட்டமைப்பையும் நிர்வாகத்தையும் திறந்து வைத்தும் பயன்படுத்தியும் தீயமுக தன் சாதனையாக பீற்றிக் கொண்டதன் தொடர்ச்சி.
dubaakkur thoyan 200 muttu
ஆதவ் ஆனந்துகளை விலக்கு அமைச்சரவையைக் காப்பாற்று.மேலும்
-
நாங்கள் அதிகம் உழைக்கிறோம்; குறைவாகவே விளம்பரப்படுத்துகிறோம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
-
தங்கச் சந்தையில் உலகளவில் ஜொலிக்க தயாராகும் இந்தியா
-
மதுரை மாநகராட்சியை சூழ்ந்த'ஆக்டோபஸ்' ஆக்கிரமிப்புகள்: கோவையை பாருங்க அதிகாரிகளே
-
மாநில பேட்மின்டன் போட்டி திண்டுக்கல் அணி சாம்பியன்
-
விஜய் அ.தி.மு.க.,வை கைப்பற்ற நினைக்கிறார்: திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு
-
பாதிரியாரின் ரூ.56 லட்சம் நிலையான வைப்பு நிதி சொசைட்டிக்கு சொந்தம்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு