பெயின்டரை தாக்கியவர் மீது வழக்கு பதிவு
கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி அடுத்த பந்திக்குறியை சேர்ந்தவர் அமரேசன், 31, பெயின்டர். இவர் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெயின்டரான லோகேஸ்வரன், 30, என்பவருடன், நேற்று முன்தினம் பல்லேரிப்பள்ளி டாஸ்மாக் கடை அருகே, மது அருந்தி உள்ளார். அப்போது மது போதையில் இருந்த லோகேஸ்வரன், அமரேசனின் உறவுக்கார பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார்.
இதனால் இவர்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. கோபமடைந்த லோகேஸ்வரன், அமரேசன் தலையில் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார். படுகாயம் அடைந்த அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அமரேசன் புகார் படி வேப்பனஹள்ளி போலீசார் லோகேஸ்வரன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாங்கள் அதிகம் உழைக்கிறோம்; குறைவாகவே விளம்பரப்படுத்துகிறோம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
-
தங்கச் சந்தையில் உலகளவில் ஜொலிக்க தயாராகும் இந்தியா
-
மதுரை மாநகராட்சியை சூழ்ந்த'ஆக்டோபஸ்' ஆக்கிரமிப்புகள்: கோவையை பாருங்க அதிகாரிகளே
-
மாநில பேட்மின்டன் போட்டி திண்டுக்கல் அணி சாம்பியன்
-
விஜய் அ.தி.மு.க.,வை கைப்பற்ற நினைக்கிறார்: திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு
-
பாதிரியாரின் ரூ.56 லட்சம் நிலையான வைப்பு நிதி சொசைட்டிக்கு சொந்தம்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
Advertisement
Advertisement