கரூரில் வரும் 23ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கரூர்:கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும், 23ல் நடக்கிறது என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வரும், 23 காலை, 11:00 மணிக்கு மாதாந்திர விவ-சாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. மாவட்-டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்று, தங்களது குறைகளை நேரிலும், மனுக்களாகவும் கொடுக்கலாம்.இவ்வாறு, கூறியுள்ளார்.

Advertisement