அதிக மழைப்பொழிவு எங்கே!

தமிழகத்தில் இன்று காலை 8:00 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் வெவ்வேறு இடங்களில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு நிலவரத்தை தற்போது காணலாம்.

பகுதி - மழை அளவு (மில்லி மீட்டரில்)

உத்திரமேரூர் - 148

மணலூர்பேட்டை - 121

லப்பைகுடி காடு - 119

பெரம்பலூர் -119

முகையூர் -112

செங்கம் -97

மூங்கில் துறை பட்டு -94

குப்பநத்தம் - 92

கீழச்செருவை -91

காஞ்சிபுரம் - 90

செய்யாறு -89

எறையூர் -89

பெரம்பூர் -87

மாதவரம் -87

ரிஷிவந்தியம் -85

கோடநாடு -80

விருத்தாசலம் -80

தண்டராம்பட்டு -75

மணலி புதுநகரம் -74

சங்கராபுரம் - 74

நுங்கம்பாக்கம் - 69

துறையூர் -68

பாம்பாறு அணை -68

வளவனூர் -65

Advertisement