எஸ்.வி.பாளையம் பள்ளியில் உணவு கண்காட்சி
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் உணவு மற்றும் ஓவிய கண்காட்சி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் தலைமை தாங்கி கண்கட்சியை துவக்கி வைத்தார். முதுநிலை தமிழாசிரியர் இளையராஜா வரவேற்றார். உணவு மற்றும் ஓவிய கண்காட்சியில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பட்டதாரி ஆசிரியர் முத்துமீனா நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாங்கள் அதிகம் உழைக்கிறோம்; குறைவாகவே விளம்பரப்படுத்துகிறோம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
-
தங்கச் சந்தையில் உலகளவில் ஜொலிக்க தயாராகும் இந்தியா
-
மதுரை மாநகராட்சியை சூழ்ந்த'ஆக்டோபஸ்' ஆக்கிரமிப்புகள்: கோவையை பாருங்க அதிகாரிகளே
-
மாநில பேட்மின்டன் போட்டி திண்டுக்கல் அணி சாம்பியன்
-
விஜய் அ.தி.மு.க.,வை கைப்பற்ற நினைக்கிறார்: திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு
-
பாதிரியாரின் ரூ.56 லட்சம் நிலையான வைப்பு நிதி சொசைட்டிக்கு சொந்தம்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
Advertisement
Advertisement