காசநோய் தடுப்பு முகாம்
வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஜவுளி பூங்காவில் கச்சைகட்டி ஆரம்ப சுகாதார நிலையம், ஜே.வி.எஸ்., நிறுவனம் சார்பில் காசநோய் தடுப்பு முகாம் நடந்தது. மேலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். கச்சைகட்டி ஆரம்ப சுகாதார நிலைய சிகிச்சை மேற்பார்வையாளர் கிரேஸ்கணேஷ், காசநோய் பார்வையாளர் விஸ்வநாதன் ஆகியோர் பணியாளர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டனர். மேலும் காசநோய் பரவாமல் தடுக்கும் வழிமுறைகளையும் விளக்கினர். மனிதவள மேலாளர் சீதா, அலுவலர் சிவானந்தம், தினேஷ், செவிலியர் கவுசல்யா ஏற்பாடுகளை செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொடரும் போராட்டம்; வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் கண்டிப்பு
-
நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்: ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்
-
நெதன்யாகுவுக்கு டிரம்ப் ஆதரவு: நன்றி தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்
-
லாரி மோதி முதியவர் பலி
-
மைல் கல்லுக்கு ஆயுத பூஜை
-
பில் இல்லாமல் பொருட்கள் விற்பனை அரசுக்கு வரி இழப்பு ஏற்படுவதாக மனு
Advertisement
Advertisement