எழும்பூருக்கு சிறப்பு ரயில்
சென்னை: நாகர்கோவிலில் இருந்து எழும்பூருக்கு, வரும் 20ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
* நாகர்கோவிலில் இருந்து, 20ம் தேதி இரவு 9:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 9:55 மணிக்கு சென்னை எழும்பூர் வரும்.
* கேரள மாநிலம் திருவனந்தபுரம் வடக்கில் இருந்து, 20ம் தேதி இரவு 8:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11:00 மணிக்கு தாம்பரம் வரும். தாம்பரத்தில் இருந்து, 21ம் தேதி மதியம் 2:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5:00 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு செல்லும்.
இந்த சிறப்பு ரயில்கள், நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும். இன்று காலை 8:00 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை; பாதிரியார் கைது
-
பாகிஸ்தானில் தொடரும் பயங்கரவாதிகளின் மர்ம மரணம்; 4வது மாடியில் இருந்து விழுந்து லஷ்கர் பயங்கரவாதி பலி
-
தொடரும் போராட்டம்; வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கண்டிப்பு
-
நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்: ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்
-
நெதன்யாகுவுக்கு டிரம்ப் ஆதரவு: நன்றி தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்
-
லாரி மோதி முதியவர் பலி
Advertisement
Advertisement