வெங்காயம் விற்ற ரேஷன் ஊழியர்களுக்கு ரூ.2 ஊக்கத்தொகை
சென்னை: ரேஷன் கடைகளில் பெரிய வெங்காயம் விற்பனை செய்ததற்காக, ஊழியர்களுக்கு கிலோவுக்கு தலா இரண்டு ரூபாய் ஊக்கத்தொகை வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் வெளிச்சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ, 70 ரூபாய் – 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, நகர்ப்புறங்களில் உள்ள, 8,914 ரேஷன் கடைகளில், பெரிய வெங்காயம் கிலோ, 35 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் ஈடுபட்ட கடை ஊழியர்களுக்கு கிலோவுக்கு, இரண்டு ரூபாய் ஊக்கத்தொகை வழங்குமாறு, அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும், கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கொல்கத்தா பக்தர்கள் கூட்ட நெரிசலில் உயிரிழப்பு: பிரதமர் மோடி, அமித்ஷா இரங்கல்
-
மழையால் போட்டி பாதியில் ரத்து: 'டி-20' தொடர் சமன்
-
வழிகாட்டி மதிப்பு ஆட்சேபனை இணைய வழி வசதி தேவை
-
மேற்கு வங்கத்தில் சோகம்; துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 17 பேர் பலி
-
அமெரிக்கா டாக்டரிடம் ரூ.7.50 கோடி மோசடி
-
ஜாதி அடையாளத்துடன் ‘ரீல்ஸ்’ வெளியிட்டவர் கைது
Advertisement
Advertisement