திறனாய்வு தேர்வு அவகாசம் நீட்டிப்பு
திருப்பூர்: ஊரக பகுதிகளில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தால் ஊரக திறனாய்வு தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. நடப்பாண்டுக்கான தேர்வு நவ. 21ல் நடக்கிறது.ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் தலா, 50 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம், நான்கு ஆண்டுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
ஊரக பகுதிகளில் உள்ள ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, 14ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தொடர்விடுமுறை காரணமாகவும், மாணவியர் விண்ணப்பிக்க ஏதுவாக அவகாசம், 21ம் தேதி வரை நீட்டித்து தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னைக்கு இன்றும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்; அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் உத்தரவு
-
சென்னைவாசிகளே நோட் பண்ணிக்கோங்க; மழைக்கால புகார்கள் தெரிவிக்க மொபைல் எண்கள் அறிவிப்பு
-
மத்திய பிரதேசத்தில் சோகம்; லாரி மோதியதில் பக்தர்கள் 12 பேர் பலி
-
போயும் போயும் இப்படியா சாவது: ஏதாவது செய்ய நினைத்தேன்: இந்திய விமானி ஸ்மிட் மச்சார் பேட்டி
-
கல்வியுடன் வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை:கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் தகவல்
-
வடமாநிலத்தவர் துர்கா பூஜை கொண்டாட்டம்
Advertisement
Advertisement