உங்கள் ஆரோக்கியமே எங்களின் முதன்மை நோக்கம்
வெலோரா ஆர்த்தோ டெர்மா கிளினிக் அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் உள்ளது. 8 மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது.
இங்கு சிகிச்சை அளிக்கும் எலும்பியல் சிறப்பு மருத்துவர், வலி மேலாண்மை நிபுணர் டாக்டர் ராகவ் சங்கர், தோல் நோய் சிறப்பு மருத்துவர், அழகியல் நிபுணர் டாக்டர் பிருந்தா கூறியதாவது: இங்கு சிகிச்சை பெற வருபவர்களின் ஆரோக்கியமே எங்களின் முதன்மை நோக்கம்.
எங்கள் மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சை, மூட்டு மாற்று சிகிச்சை, ஆர்த்ரோஸ் கோபி சிகிச்சை, முதுகெலும்பு சிகிச்சை, வலி சிகிச்சை, பி.ஆர்.பி., ஊசி சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் செய்யப்படுகிறது.
மேலும் தோல் நோய் சிகிச்சைகள், லேசர் முடி, டாட்டூ அகற்றுதல், பீல்ஸ் பேசியல்ஸ், பி.ஆர்.பி., ஜி.எப்.சி., முடி வளர் சிகிச்சை, மங்கு மற்றும் மரு நீக்குதல், முகப்பரு மற்றும் தழும்பு சிகிச்சைகள் செய்யப்படுகிறது.
அதி நவீன லேசர் கருவிகள் உள்ளது. இன் முகத்துடன் வரவேற்கும் பணியாளர்கள், 24 மணி நேர பார்மசி, ஆம்புலன்ஸ் வசதி, அது நவீன ஆப்ரேஷன் தியேட்டர், ஏ.சி., வசதி உள்ள அறைகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. அனுபவசாலியான டாக்டர்கள் உள்ளனர் என, கூறினர்.
மருத்துவ ஆலோசனைகள் தொடர்புக்கு அலைபேசி எண் 98948 15959 ல், அழைக்கலாம்.
மேலும்
-
7 ஆண்டுகளாக ஆடை உலகில் அசத்தும் லீ எம்பஸி லினன்
-
மழை நீர் தேங்கிய பகுதிகள் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
-
சாலையோர குப்பையாய் மாறும் உருளைக் கிழங்கு மூடுபாய்கள்
-
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க விழிப்புணர்வு
-
போர் நிறுத்தம் பற்றி பேச சீனா - அமெரிக்காவுக்கு புடின் அழைப்பு: உக்ரைனுக்கு அழைப்பில்லை
-
டில்லியில் விமான நிலையத்தில் ரூ.4 கோடி தங்கம் பறிமுதல்; சுங்கத்துறை அதிரடி