7 ஆண்டுகளாக ஆடை உலகில் அசத்தும் லீ எம்பஸி லினன்
தேனி பெரியகுளம் ரோட்டில் பைபாஸ் சந்திப்பில் லீ எம்பஸி லினன், பெண்களுக்கான பொட்டிக் ஷாப்பு உள்ளது. லீ எம்பஸி லினன் சர்ட் மேனேஜிங் டைரக்டர் விஜயகுமார் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் முதன் முறையாக லினன் சேர்ட்ஸ், பேண்ட்களுக்கு, லீ எம்பஸி என்ற தனி ஷோரூம் 2020 ஆக.,ல் துவங்கப்பட்டது. இங்கு புதிதாக பெண்களுக்கான பொட்டிக் ஷாப் துவங்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள், அரசியல்வாதிகள், டாக்டர்கள் என அனைவருக்கும் சிறந்த விலையில் சர்ட், பேண்ட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கை தேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் மூலம் உடல் வடிவமைப்பிற்கு ஏற்ப தைத்து தருகிறோம். துவங்கப்பட்டு 7 ஆண்டுகளில் 7000 வாடிக்கையாளர்களை பெற்றுள்ளோம். மேலும் பெண்களுக்கு சுடிதார், ஷால்வார் சூட்ஸ், டிரெண்டி டாப்ஸ், லெகங்காஸ், கவுன்ஸ், பேம்லி காம்போ ஸ்டிச்சிங் நீங்கள் விரும்பும் அளவுகளில் வழங்கப்படுகிறது. அலைபேசியில் ஆர்டர் செய்தால் ஆடைகளை டெலிவரி செய்கிறோம். குரூப் ஆடைகள் தைத்து தருகிறோம். எம்ப்ராய்டரிங் மூலம் நீங்கள் அணியும் துணிகளில் தைத்து தருவதில் நாங்கள் ஸ்பெஷலிஸ்ட் என்பது தனிச்சிறப்பு. மேலும் விபரங்களுக்கு 90037 36050, 75581 00880 என்ற அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றார்.
மேலும்
-
சன்னரக அரிசியை, ரேஷன் அரிசி என கூறுவது தவறு; அமைச்சர் வெங்கடரமணன்
-
'தேசமே முதன்மை' என்ற தாரக மந்திரம்; ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு பாஜ தேசிய தலைவர் பாராட்டு
-
உபியில் 125 தொகுதிகளில் களமிறங்க காங்., முடிவு: தொகுதி பங்கீட்டை கவனிக்கிறார் பிரியங்கா
-
பிரிட்டன் அரச குடும்பத்துடனான பிரச்னையை சரி செய்ய விரும்பும் இளவரசர் ஹாரி
-
நலத்திட்ட உதவி தொகை வழங்கல்
-
ஹிந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி ஆயுத பூஜை விழா