அ.தி.மு.க., 55வது ஆண்டு விழா
கரூர்:கரூர்
மாவட்ட அ.தி.மு.க., சார்பில், 55வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி,
வெங்கமேட்டில் உள்ள, தலைவர்கள் சிலைகளுக்கு, மாலை அணிவிக்கும் விழா நடந்தது.
மாவட்ட செயலாளர் கமலகண்ணன், முன்னாள் முதல்வர்கள்
அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை
செலுத்தினார். பிறகு, பொது மக்களுக்கு லட்டு வழங்கப்பட்டது. மாநில
அமைப்பு செயலாளர் சின்னசாமி, மாவட்ட அவைத்தலைவர் திரு விகா, துணை
செயலாளர்கள் மல்லிகா, முத்து, பொருளாளர் கண்ணதாசன், பகுதி செயலாளர்
காமராஜ், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், விஜய் விநாயகம் உள்பட பலர்
உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு
-
ரூ.20 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
-
தாசில்தார் அலுவலக வளாகத்தில் மக்கள் காத்திருப்பு போராட்டம்
-
பருவமழையால் ஏற்படும் பாதிப்பு: தொலைபேசியில் புகார் அளிக்கலாம்
-
குளித்தலையில் சூரிய ஒளி மின்சாரம் குறித்து கருத்தரங்கம்
-
டில்லி பேரணியில் தாக்கப்பட்டதாக கர்ப்பிணி பத்திரிகையாளர் புகார்: ராகுல் மீது வழக்கு பதிவு செய்ய கோரிக்கை
Advertisement
Advertisement