ரூ.20 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
அரவக்குறிச்சி,:மூலனுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 20 லட்சம் ரூபாய்க்கு பருத்தி விற்பனை நடந்தது.
அரவக்குறிச்சி
அருகே உள்ள மூலனுார் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், நடந்த
ஏலத்துக்கு 69 விவசாயிகள் பருத்தியை கொண்டு வந்திருந்தனர்.
பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை
மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.
அதிகபட்ச
விலையாக குவிண்டால், 9,561 ரூபாய், குறைந்தபட்சமாக, 6,600 ரூபாய்,
சராசரியாக, 8,650 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம், 238.67
குவிண்டால் மதிப்புள்ள பருத்தி, 20 லட்சத்து, 69,205 ரூபாய்க்கு
விற்பனையானதாக திருப்பூர் விற்பனைக்குழு, வேளாண்மை துணை இயக்குன்ர்
சண்முகசுந்தரம் தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை
கண்காணிப்பாளர் அழகிரி சாந்தலிங்கம் செய்திருந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதுச்சேரியில் அங்கீகாரம் இல்லாத வீடுகளுக்கு விடிவுகாலம்: வரைமுறைப்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு
-
மொபைல் போன் திருடிய சிறுவர்கள் கைது
-
கடலுாரி ஜி.ஆர்.கே., குழுமத்தின் பிரபா டெக்ஸ் கோலாகல திறப்பு விழா: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்
-
வீட்டு வரி நிர்ணயிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம்: கோவை மாநகராட்சி பில் கலெக்டர் கைது
-
தென்மண்டல கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி
-
வங்கி ரகசிய எண்களை யாருக்கும் பகிர வேண்டாம்: பொதுமக்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் ‘அட்வைஸ்’
Advertisement
Advertisement