பைக் மீது கார் மோதி பெண் படுகாயம்
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் பெண்ணின் இரண்டு கால் எலும்பும் முறிவு ஏற்பட்டது.
விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தைச் சேர்ந்தவர் ராபர்ட், 46; இவரது மனைவி பியூலா,41; இருவரும் கடந்த 17ஆம் தேதி பைக்கில் இரவு 7 மணி அளவில்
திண்டிவனம் சென்று வீடு திரும்பினர். பைக் விக்கிரவாண்டி தனியார் கல்லுாரி அருகே வரும்போது பின்னால் வந்த கார் ,பைக் மீது மோதியது இதில் பியூலா வின் இரண்டு கால்களிலும் எலும்பு முறிந்தது பலத்த காயமடைந்த இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
துாங்கிய பெண்ணிடம் தாலிச் செயின் பறிப்பு
-
சமுக பொறுப்பு இல்லாத சமுதாய கல்லுாரி நுழைவு வாயில் எதிரே குப்பை மேடு
-
மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டுமைதானத்தில் போதை ஊசிகள்: போலீஸ் தனிப்படையினர் தீவிர விசாரணை
-
கோயில் விழாவில் கருத்து வேறுபாடு: சாலை மறியல் போராட்டம்
-
அவசர சிகிச்சைக்கு பயன்படாத எம்.ரெட்டியபட்டி 108 ஆம்புலன்ஸ்: அவதியில் நோயாளிகள்
-
ஊரக பகுதிகளில் அமைத்த மினரல் குடிநீர் பிளான்ட்கள் செயல்படவில்லை: தோல்வி திட்டங்களால் வீணாகும் வரிப்பணம்
Advertisement
Advertisement