பணம் பறித்த வாலிபர் கைது
கரூர்:கரூர்
மாவட்டம், தென்னிலை பால்வார்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன்,
52; இவர், நேற்று முன்தினம், தென்னிலையில் உள்ள கார் சர்வீஸ் செய்யும்
நிறுவனம் முன், நின்று கொண்டிருந்தார். அப்போது, திருப்பூர்
ராயபுரம் பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், 30, என்பவர், விஸ்வநாதன்
சர்ட் பாக்கெட்டில் இருந்த, 1,000 ரூபாயை பறித்துக்கொண்டு தப்ப
முயன்றார்.
அப்போது, அருகில் இருந்தவர்கள் ஹரிகிருஷ்ணனை பிடித்து
போலீசில் ஒப்படைத்தனர். பின், விஸ்வநாதன் அளித்த புகார்படி,
தென்னிலை போலீசார் ஹரி கிருஷ்ணனை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு அளிக்கும் விடுமுறை நாட்களிலும் பலன் ஏதுமின்றி வேலை பார்க்கிறோம்: குமுறுகின்றனர் துாய்மை பணியாளர்கள்
-
பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஒருவர் கைது
-
மானிய விலை காஸ், உரம் கடத்தி விற்பனை 10 மாதத்தில் 4,054 சிலிண்டர்கள் பறிமுதல்
-
வேளாண் உள்கட்டமைப்பு நிதி திட்டம் (Tag) கிடங்கு முதல் குளிர்பதன வசதி வரை 2 கோடி ரூபாய் கடனுக்கு வட்டி மானியம்
-
இயல்பு நிலைக்கு திரும்பியது மத்திய டில்லி போலீஸ் பாதுகாப்பு பணியும் தொடர்கிறது
-
ஆளும்கட்சியில் அடைக்கலம் ஆகும் சமூக விரோதிகள்; அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement