பென்ஷனுக்கு 18 ஆண்டு பணி விதியை தலர்த்த ஆர்ப்பாட்டம்
கோவை: தமிழக அரசின் புதிய பென்ஷன் திட்டத்தில், கல்லுாரி ஆசிரியர்களை பாதிக்கும் வழிகாட்டி நெறிகளை மாற்றி அமைக்க வேண்டும், என, கோரி கல்லுாரி ஆசிரியர் கழகம், அரசு கல்லுாரி வாயிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசு கல்லுாரி ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் வீரமணி கூறியதாவது:
த.வெ.க., அரசு புதிய பென்ஷன் குறித்து வெளியிட்டுள்ள நெறிமுறையில், 18 ஆண்டுகள் பணியில் இருந்து பிறகு ஓய்வு பெறுபவர்களுக்கு மட்டும்தான் முழு பென்ஷன் வழங்கப்படும் எனவும், அதற்கு குறைவாக ஒருநாள் இருந்தால் கூட, 10 ஆயிரம் மட்டுமே பென்ஷனாக வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லுாரி ஆசிரியர்கள் படிப்பு முடித்து வேலைக்கு வர 40 வயதுக்கு மேல் ஆகிறது. இது அரசு கல்லுாரி ஆசிரியர்களை அதிகம் பாதிக்க கூடியதாகும். எல்லோரும் பலன் பெறும் வரையில் இந்த திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
12வது மாடி ஜன்னலில் இருந்து அந்தரத்தில் தொங்கிய குழந்தை
-
மதுரை, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்ச் அலெர்ட்'
-
1 வயது பெண் குழந்தையை ஒரு மாதமாக தேடும் போலீஸ்
-
இபிஎஸ் ஏணிகளை எட்டி உதைத்துப் பழக்கப்பட்டவராச்சே.. : அந்துமணி பதில்கள்
-
காத்திருப்போர் பட்டியலில் ஐ.பி.எஸ்., ராதிகா
-
இந்தியாவுக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு; ஐ.நா.,வுக்கு அவர்கள் மன்றத்திலேயே பதிலடி