பாரிஸ் விரைவில் முஸ்லிம் நகரமாக மாறும்: பிரான்ஸ் அதிபரை சாடிய டிரம்ப்
வாஷிங்டன்: ‛விரைவில் பாரிஸ் நகரம் முஸ்லிம் நகரமாக மாறிவிடும்; கட்டுப்பாடற்ற குடியேற்றமே பிரான்சில் நடக்கும் கலவரங்களுக்கு முழு காரணம்' என, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரான்ஸ் முழுவதும் கடந்த சில நாட்களாக அரசு, பொது சொத்துக்கள், வணிக வளாகங்கள் மீது வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சுமார் 2,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3,000க்கும் மேற்பட்ட கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு, சூறையாடப்பட்டுள்ளன. நிலைமையைக் கட்டுப்படுத்த பாரிஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் பொதுமக்கள் கூடுவதற்குத் தடைகள் விதிக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
டிரம்ப் ஆவேசம்:
இந்நிலையில், பிரான்ஸ் வன்முறை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: பாரிஸ் மிக விரைவில் முஸ்லிம் நகரமாக மாறப்போகிறது. எல்லைகளை மூடி சீல் வைத்திருக்க வேண்டும் என்று நான் மேக்ரானிடம் எச்சரித்திருந்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை. பிரான்சில் தற்போது நடக்கும் கொடுமைகளுக்கு கல்வி உள்ளிட்ட வேறு பிரச்னை எதுவும் காரணமில்லை. கண்மூடித்தனமான வெளிநாட்டு குடியேற்றத்தால் வந்த வினை. எல்லைகளை உடனடியாக மூடும்படி நான் கூறியதை மேக்ரான் அலட்சியம் செய்துவிட்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அரசியல் குழப்பம்:
இதற்கிடையே, வன்முறையைக் கட்டுப்படுத்த முடியாத காரணத்தால், பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனேஸ் ராஜினாமா கடிதம் அளித்தார். ஆனால், நெருக்கடியான சூழலில் தலைமை தேவை எனக் கூறிய அதிபர் மேக்ரான், அதை நிராகரித்துவிட்டார். அதேசமயம், உளவுத்துறை மற்றும் திட்டமிடலில் ஏற்பட்ட தோல்விகள் குறித்து கடும் அதிருப்தி எழுந்துள்ள நிலையில், பொதுமக்களை பாதுகாக்கத் தவறிய மேக்ரான் அரசுக்கு, மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் என, பிரான்ஸ் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
டிரம்ப் கூறியது 100 சதவீதம் உண்மை. இந்த கருத்தில் நான் முழுமையாக உடன்படுகிறேன்
சரித்திர காலத்திலேயே முஸ்லிம் அல்லாதோருக்குவரி விதிச்சாங்க இனி பிரரன்ஸ் மற்ற நாடுகளிலும் வாங்குவாங்க போலிருக்கு
இந்த உலகத்தின் மஹா சனிதசை.
ஏனோ இந்த விஷயத்தில் டிரம்ப் சொல்வதை எதிர்க்க தோன்றவில்லை .
புகைப்படம் சொல்லும் செய்தி " வாயிலே நல்லா வருது,"
விஜய்காந்த் படம் பார்த்திருப்பார்போல. நாக்கு வெளில வருது.
நீங்கள் சொல்லுவது பொய்
TRUMP ஜோஸ்யம் 100% உண்மை. PARIS CITY மட்டுமல்ல FRANCE நாடு மட்டுமல்ல EUROPE CONTINENT முழுதும் - இஸ்லாமயமாகும் ஆபத்தில் உள்ளது.
இந்தியாவிலும் இந்த அபாயம் இருக்கு. ஓட்டுரிமை, மற்றும் அரசு சலுகைகள் ஹிந்துக்களுக்கு மட்டும் என்று அறிவித்தாலொழிய இந்த ஆபத்து நீங்காது
Terrorism dna bearing community needs to counsel themselves to give up terrorism, militancy, invasion, population explosion, arrogance and other evil tendencies if they want to live in peace with other communities in the world else they will be minmized and restricted to their own regions only.
New York has a Muslim mayor now. Clean your le first mr trump before giving sermon to others.
பச்சை கொடிகள் பறக்கும் நாடு உருப்பட்டதாக சரித்திரமே இல்லை வாழவும் மாட்டார்கள் வாழவும் விட மாட்டார்கள் தற்போதைய அரசியல்வாதிகளில் ஓட்டுக்காக சிறுபான்மையினரின் உரிமைகள் என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பவர்களை கண்டறிந்து முளையிலேயே கிள்ளி எறியா விட்டால் இந்தியாவிற்கும் விரைவில் இந்த கதி தான் ஏற்படும்மேலும்
-
தேச விரோத கருத்துக்களை செய்தியாக ஒளிபரப்பக் கூடாது: டிவி நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
-
தி.மு.க., 'மாஜி'க்களை விட்டுவிட்டு என்னை மட்டும் விமர்சிக்கின்றனர்: அமைச்சர் வெங்கடரமணன் ஆதங்கம்
-
'வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி': பாஜ குற்றச்சாட்டு
-
பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்
-
செஞ்சி அருகே சிறுமி, பெண் மாயம்: மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசார்
-
ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை