பெண்ணிடம் ரூ.1.65 லட்சம் மோசடி
சிவகங்கை: திருப்புவனம் அருகே மாரநாடு பெண்ணிடம் மொபைல் ஆப் மூலம் ரூ.1.65 லட்சம் மோசடி செய்த நபர் குறித்து சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாரநாடு பகுதியை சேர்ந்தவர் சரண்யா 33. இவரது போனிற்கு கடந்த 15ஆம் தேதி ஒரு லிங்க் வந்துள்ளது. அதை தெரியாமல் அவர் பதிவிறக்கம் செய்தார். அவரது வங்கி கணக்கில் இருந்து இரண்டு தவணைகளாக ரூ. ஒரு லட்சத்து 65 ஆயிரம் திருடுபோனது. சரண்யா இழந்த பணத்தை மீட்டு தருமாறு சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேச விரோத கருத்துக்களை செய்தியாக ஒளிபரப்பக் கூடாது: டிவி நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
-
தி.மு.க., 'மாஜி'க்களை விட்டுவிட்டு என்னை மட்டும் விமர்சிக்கின்றனர்: அமைச்சர் வெங்கடரமணன் ஆதங்கம்
-
'வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி': பாஜ குற்றச்சாட்டு
-
பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்
-
செஞ்சி அருகே சிறுமி, பெண் மாயம்: மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசார்
-
ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை
Advertisement
Advertisement