பரதநாட்டியம் அரங்கேற்றம்
சூலூர்:
விஜய தசமியை ஒட்டி, நாட்டிய குழுவினரின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது.
அரசூர் நிருதாஞ்சலி பரதநாட்டிய குழு சார்பில், மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா, குமர கோட்டம் அருகில் உள்ள பெருமாள் கோவிலில் நடந்தது. குரு ஷோபா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், நாட்டிய கலைஞர்கள் நவரச அபிநயங்களுடன் பரதம் ஆடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பெற்றோர், பார்வையாளர்கள், மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிற்படுத்தப்பட்டோர் தனிநபர் கடன் திட்டம் (Tag) சிறு தொழில் தொடங்க 25 லட்சம் ரூபாய் வரை கடன்
-
முளைக்குமா வயலில் தண்ணீர் தேங்குவதால் விதை நெல் இளையான்குடியில் மழையால் விவசாயிகள் கவலை
-
தற்காலிக சீரமைப்பு பணி வீண் சேதமடையும் சாலைகளில் அவதி
-
சேதமடைந்த பாசன கால்வாய் சீரமைத்தால் விவசாயிகள் பயன்
-
பருவமழையால் இதுவரை 14 பலி…. மழை பாதிப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டைன் தகவல்
-
ஆஸ்திரேலிய விசா: இந்தியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு கட்டாயம்!
Advertisement
Advertisement