மீண்டும் கடிதம் எழுதுவேன்!
@quote@
பிரதமர் மோடிக்கு ஏற்கனவே இரு முறை கடிதம் எழுதி உள்ளேன். இதுவரை அவரிடமிருந்து பதில் வரவில்லை. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்னைகளை விளக்கி, விரைவில் அவருக்கு மீண்டும் கடிதம் எழுதுவேன்.
- மல்லிகார்ஜுன கார்கே
தேசிய தலைவர், காங்கிரஸ்quote
@quote@
‘தேசமே முதன்மை’ என்ற தாரக மந்திரத்தை முன்னிறுத்தி, சமூகத்தை ஒருங்கிணைக்கவும், நம் நாட்டை அதன் உன்னத நிலைக்கு வழிநடத்தவும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் இந்த மகத்தான சேவை, எதிர்கால தலைமுறையினருக்கு உந்துசக்தியாக இருக்கிறது.
- நிதின் நபின்
தேசிய தலைவர், பா.ஜ.,quote
@quote@
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மிகக் கடுமையான, ஜாமினில் வெளியே வர முடியாத தண்டனைகளை உறுதி செய்ய, போதைப்பொருள் தடுப்பு சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். போதையற்ற இந்தியாவை உருவாக்க, அனைத்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு விரைவில் ஆலோசனை நடத்த வேண்டும்.
- ரமேஷ் சென்னிதலா
கேரள உள்துறை அமைச்சர், காங்கிரஸ்quote
மேலும்
-
தேச விரோத கருத்துக்களை செய்தியாக ஒளிபரப்பக் கூடாது: டிவி நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
-
தி.மு.க., 'மாஜி'க்களை விட்டுவிட்டு என்னை மட்டும் விமர்சிக்கின்றனர்: அமைச்சர் வெங்கடரமணன் ஆதங்கம்
-
'வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி': பாஜ குற்றச்சாட்டு
-
பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்
-
செஞ்சி அருகே சிறுமி, பெண் மாயம்: மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசார்
-
ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை