நவராத்திரி விழா

அரூர்,:தர்மபுரி மாவட்டம், அரூர் கடைவீதியில் அமைந்துள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், விஜயதசமி மற்றும் நவராத்திரியின் பத்தாம் நாள் விழா நடந்தது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது.

தொடர்ந்து, அம்மன் திருவீதி உலா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Advertisement