புகார் பெட்டி – மின்மாற்றியை சுற்றி இரும்பு தடுப்பு அமைக்க வேண்டும்
பெருங்குடி மண்டலம், 187வது வார்டுக்கு உட்பட்ட ஈஸ்வரன் கோவில் குளக்கரை நடைபாதையில், மின்மாற்றி உள்ளது. மற்ற இடங்களில் இருப்பதுபோல், மின்மாற்றியைச் சுற்றி இரும்பு தடுப்புகளை அமைக்காததால், குப்பை கழிவுகள் தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வருகின்றன. தினமும், ஆயிரக்கணக்கானோர் நடைபயிற்சி சென்று வரும் குளக்கரையில், மக்கள் பாதுகாப்பு கருதி, மின்மாற்றியைச் சுற்றி இரும்பு தடுப்பு அமைக்க வேண்டும்.
– சீனு சேதுராமன்,
மடிப்பாக்கம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரியங்கா மகன் நடத்திய கண்காட்சியில் சர்ச்சை புகைப்படங்கள் அகற்றம்
-
செங்கடலில் கப்பல் மீது சவுதி அரேபியா தாக்குதல்; இந்தியர்கள் 14 பேர் பத்திரமாக மீட்பு
-
அங்கன்வாடி மையம் புதுப்பிக்கும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
-
கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு மானியத்தில் புல் நறுக்கும் கருவி
-
கடலுார் சிறையில் மொபைல் பறிமுதல்
-
எல்லாரும் வாழும் எம்ஜிஆர் ஆகிட முடியாது; அதுக்கு மனசு வேணும்: அமைச்சர் கீர்த்தனா பேட்டி
Advertisement
Advertisement