பிரியங்கா மகன் நடத்திய கண்காட்சியில் சர்ச்சை புகைப்படங்கள் அகற்றம்
-நமது நிருபர்-
டில்லி பிகானிர் ஹவுஸில் காங்கிரஸ் எம்பி பிரியங்காவின் மகனும், புகைப்படக் கலைஞருமான ராய்ஹான் வத்ரா நடத்திய புகைப்படக் கண்காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டில்லியில் நடந்த இளைஞர்களின் போராட்டங்கள் மற்றும் ஜந்தர் மந்தர் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான 74க்கும் மேற்பட்ட புகைப்படங்களை பிகானிர் ஹவுஸ் நிர்வாகம் கடைசி நேரத்தில் நீக்கியுள்ளது.
கண்காட்சி தொடங்குவதற்கு சில மணி நேரம் முன், மதியம் 3:30 மணியளவில் இந்த அரசியல் மற்றும் போராட்டப் புகைப்படங்களை அகற்றவில்லை என்றால் ஒட்டுமொத்தக் கண்காட்சியும் ரத்து செய்யப்படும் என நிர்வாகம் தரப்பில் எச்சரிக்கப்பட்டதாக ராய்ஹான் வத்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
மொத்தமுள்ள 105 புகைப்படங்களில் 74 புகைப்படங்கள் அகற்றப்பட்டதால், கண்காட்சிக் கூடத்தின் சுவர்கள் வெறும் ஆணிகளுடன் காட்சியளித்தன.
பிகானிர் ஹவுஸ் நிர்வாகக் குழு அளித்த விளக்கத்தில், 'தங்களது வளாகம் கலை மற்றும் கலாசார மேம்பாட்டிற்கான ஒரு பொது நிறுவனம். அங்கு அரசியல் சார்ந்த கருத்துகளைப் பிரதிபலிக்கும் புகைப்படங்களுக்கு அனுமதியில்லை; தங்களின் கொள்கைகளுக்கு முரணாக இருந்ததால் மட்டுமே அகற்றக் கோரியதாக' தெரிவித்துள்ளது.
பிஞ்லேயே நஞ்சை கக்குகிறது இந்த நச்சு. வரும் காலத்தில் இவரை இப்போதே தயாராக இருக்க வேண்டும்.
வடக்கே ராய்ஹான் என்கிற ரௌடி...தெற்கே துன்பநிதி என்கிற ரௌடி...அடுத்த தலைமுறைக்கான காலி கும்பல்கள் தயார்
காந்தி என்ற கடைசி பெயரை வைத்துக்கொண்டு ஏமாற்றிக்கொண்டு இருக்கும் ஒரு கூட்டம்.. இங்கே "நிதி" என்ற பெயரில் ஏமாற்றும் ஒரு கூட்டம்.. மக்கள் திருந்தாத வரை ஏமாற வேண்டியதுதான்
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வார்கள்.... நீங்கள் நேரு குடும்பத்தை சேர்ந்த ஆட்கள் ஆயிற்றே.. உங்கள் பெயருக்கு பின்னால் காந்தி எப்படி வந்தது என்று மக்கள் கேள்வி கேட்டால்... இத்தாலி கும்பல் தானாகவே காணாமல் போய் விடும்.
தாயை போல பிள்ளை .. நூலை போல சேலை.... தாய் எட்டடி பாய்ந்தால்.... தேச விரோத எண்ணத்தில்... பதினாறு அடி பாய்கிறார்.... அவ்வளவு தான்.
எனக்கு ஒரு சந்தேகம்...
கிளைப் பரம்பரை காலிப்பயல்கள்.
இதை எல்லாம் பார்க்கும் பொது கோபம் வருது.
ஒரு விரிவான துப்பாக்கி சூடு அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும் இது மாதிரி நேற்று முளைத்த காளான்களை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்
டி ஆர் பி ராஜா வோட பையன் கவர்னர் ரவி அவர்களிடமிருந்து பட்டம் வாங்காமல் ரவி அவர்களை மேடையில் கேவலப்படுத்தினான். இவன் இந்த நாட்டில் உட்கார்ந்து கொண்டு இந்த நாட்டின் உணவை உண்டு கொண்டு இந்த நாட்டையே கேவலப்படுத்துகிறான்.அவனுக்கும் இவனுக்கும் ஓரு வித்யாசமும் இல்லை. இவனை நாட்டை விட்டே துரத்தணும்.
புது தேச விரோதி முளைத்து விட்டான்.....மேலும்
-
சவுதியில் தொடரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்; நவம்பர் 7 வரை ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ரத்து
-
புயல் வருது… கனமழை கொட்டுது... 9 துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
நெரூர் காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
-
27ல் பென்சனர் குறைதீர் கூட்டம்
-
பணம், தங்க நகை திருடிய மூவர் கைது
-
பாதுகாப்பு நடவடிக்கையை கடைப்பிடிக்காத பட்டாசு கடைகள் மீது நடவடிக்கை பாயும்