எல்லாரும் வாழும் எம்ஜிஆர் ஆகிட முடியாது; அதுக்கு மனசு வேணும்: அமைச்சர் கீர்த்தனா பேட்டி
சிவகாசியில் அமைச்சர் கீர்த்தனா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: உண்மையிலேயே வாழும் எம்ஜிஆர் ஆகத்தான் இருக்காரு; முதல்வர் விஜய் நடவடிக்கையை பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பல நல்ல விஷயங்களை முதல்வர் செய்து வருகிறார்.
சென்னை மேயர் பிரியா குறித்து நான் பேசியதை, தவறாக சித்தரித்து அவர் பயன்படுத்திக் கொள்கிறார். மேயர் பிரியாவை விட, தி.மு.க.,வின் பிற விர்ச்சுவர் வாரியர்ஸ் என்னை மிக மோசமாக பேசுகின்றனர். இவ்வாறு அமைச்சர் கீர்த்தனா கூறினார்.
@block_P@
மனசு வேணும்!
முதல்வர் விஜய்யை தொடர்ந்து, நடிகர்கள் சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோர் அரசியலுக்கு வருவதாக சொல்லப்படுகிறது என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, "எல்லாரும் வாழும் எம்ஜிஆர் ஆகிட முடியாது; அதுக்கு மனசு வேணும்" என அமைச்சர் கீர்த்தனா பதிலளித்தார்.
block_P
முன்னதாக கட்சி சார்பில் நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் அவர் பேசியதாவது: 'அண்ணன் சீர்' திட்டம் 2 மாத காலத்தில் முழுமையாக செயல்படுத்தப்படும். த.வெ.க., அரசு பெண்களுக்கு அங்கீகாரம் கொடுத்து 4 பெண் அமைச்சர்களை உருவாக்கியுள்ளது என்றார்.
what is great about mgr.He had tremendous charisma and was a great philanthropist.He was not good administrator.Did TN improved during his rule.Public admiration alone does not make one a good good ruler.
விஜய் கூட எம்ஜிஆர் ஆக முடியாது. அவர் வழி தனிவழி. அவர் பேரை சொல்லி அரசியல் செய்கிறார்கள்
VJ annakku ithunga thaan 7.5
MGR இருந்தவரை ஓட்டுக்காக ஓசி பஸ்
இலவசங்களை அறிவிக்கவில்லை. அரசியல் Background உள்ளவர். நான்கு மாதத்தில் அறிவித்துவிட்டு ஆறு திட்டங்களை வாபஸ் வாங்கவில்லை. மைனாரிட்டி அரசை அமைத்துவிட்டு குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை.
கான மயிலாட கண்டிருந்த வான்கோழி... தானும் அதுவாக பாவித்து, தானும் தன் பொல்லாச்சிறகை விரித்து ஆடினால் போலுமே .... என்கிற அவ்வையார் அம்மையின் பாடல் ஞாபகத்துக்கு வருகிறது. அந்த - எம்ஜிஆர் மயில். இந்த வாழும் எம்ஜிஆர் - வான்கோழி.
பிற நடிகர்களை பற்றி கருத்து கூறாமல், நோ கமெண்ட்ஸ் என தவிர்த்திருக்கலாம்.
இவர்கள் எல்லாரும் வேலையில் கண்ணும் கருத்துமா இருந்து நல்ல பேர் வாங்கணும். பேச்சை ரொம்ப குறைக்கணும்.
எனக்கு தெரிந்து அந்த மறைந்த எம் ஜி ஆர் இப்படி பல இலவசங்களை கொடுத்து மக்களின் அன்பை பெறவில்லை, மக்களின் வாக்குகளையும் அள்ளவில்லை. அவர் அவர்தான். அவருக்கு நிகர் இவர் இல்லை.
தலைவர் விஜய்யை குத்திக்காட்டுறீங்கன்னு நாங்க புரிஞ்சுக்கிட்டோம் .... அவருக்குப் புரிஞ்சுதா என்னன்னு தெரியலை .....
அடடே, அதுக்குள்ளே விஜய்யை இப்படி போட்டு கலாய்க்கிறாரே தைரியம் தான்.மேலும்
-
அருணாச்சலில் சீனாவுடன் தொடரும் மோதல்; இந்தோ திபெத் எல்லைப்படை தகவல்
-
பிரிக்க முயலும் சக்திகளுக்கு எதிராக சமூகத்தை ஒன்றிணைக்க வேண்டும்; பிரதமர் மோடி அழைப்பு
-
எஸ்ஐஆர் குறித்து அனைத்துக்கட்சி கூட்டம்; ஆளும் தவெக கூட்டணி வெளிநடப்பு
-
பேரழிவுக்கு வழிவகுக்கும்; ஐரோப்பிய நாடுகளை எச்சரிக்கும் பியூஷ் கோயல்
-
வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல்; 4வது குறுகிய கால டெண்டர் வெளியீடு
-
விமர்சனத்துக்கு பதில் சொல்ல தயார்; ஆபாசமாக பேசினால் நிச்சயம் நடவடிக்கை: அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை