விவசாயிகள் குறைதீர் கூட்டம்
விழுப்புரம்: விழுப்புரத்தில், குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வரும், 30 ம் தேதி காலை 11:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
இதில், கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் மனுவாக வழங்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கண்காட்சி கார்னர் ‘தி பேட்டரி ஷோ இந்தியா 2026’
-
அடுத்த 30 ஆண்டுகளுக்கு நீங்கள் ஆட்சிக்கு வர மாட்டீர்கள்; ராகுல் வெளிநாடு பயணம் குறித்து அமித்ஷா கிண்டல்
-
பிரதமர் மோடி நண்பர் என்பதில் பெருமிதம்; இந்தியாவுடனான உறவுகளை பாராட்டிய போலந்து பிரதமர்
-
பிரதம மந்திரி ஸ்வநிதி திட்டம்(Tag) சாலையோர வியாபாரிகளுக்கு 7 சதவீத வட்டி மானியத்துடன் ரூ.50,000 வரை கடன்
-
சென்னையில் 4 கி.மீ.,க்கு உயர்மட்ட மேம்பாலம்; டெண்டர் கோரியது தமிழக அரசு
-
மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து
Advertisement
Advertisement