மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து

3

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் தெரிவித்தார்.

அவரது பதிவு: மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பணியாற்றிட எனது வாழ்த்துகள். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

Advertisement