இரு கோவில்களில் திருட்டு முகமூடி நபர் துணிகரம்
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே அடுத்தடுத்து இரு கோவில்களில் மர்ம நபர் உண்டியை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்துார்பேட்டை தாலுகா காட்டுநெமிலி கிராமத்தில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று அதிகாலை முகமூடி அணிந்த நபர், கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அங்கிருந்த உண்டியலை உடைத்து பக்தர்கள் செலுத்திய காணிக்கையை திருடிச் சென்றுள்ளார்.
இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
அதேபோல் உளுந்தூர்பேட்டை தாலுகா ஆசனுார் அருகே பெரியாயி அம்மன் கோவிலிலும் மர்ம நபர் உண்டியலை உடைத்து அதிலிருந்த பக்தர்களின் காணிக்கை பணத்தை திருடி சென்றுள்ளார்.
இது குறித்து எடைக்கல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும்
-
ராஜராஜ சோழனின் சதய விழாவை இருட்டடிப்பு செய்திடக் கூடாது; ஸ்டாலின் வலியுறுத்தல்
-
பஞ்சாபில் ரவுடி கும்பலை சேர்ந்த இருவர் கைது; துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்
-
பாரா ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 15வது தங்கம்; வட்டு எறிதலில் ஸ்வர்னா ராஜ் அசத்தல்
-
தமிழக வீராங்கனை மனிஷா ராமதாஸ்க்கு முதல்வர் விஜய் வாழ்த்து
-
கணவனுக்கு வீரவணக்கம் செலுத்திய மனைவியால் போலீசார் நெகிழ்ச்சி
-
இறக்கும் தருவாயிலும் பயணியர் உயிரை காப்பாற்றிய டிரைவர்: 86 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்