பரமக்குடியில் ஓட்டுச்சாவடி மறுசீரமைப்பு ஆலோசனை
பரமக்குடி: பரமக்குடியில் ஓட்டுச் சாவடி மறு சீரமைப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு சப்–கலெக்டர் வினோதினி தலைமை வகித்தார்.
அப்போது விடுபட்ட வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள் மற்றும் முதன்முறை வாக்காளர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
நேர்முக உதவியாளர் அமர்நாத், தாசில்தார் ரங்கராஜு, நகராட்சி கமிஷனர் சங்கர் உள்ளிட்ட அலுவலர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தீபாவளிக்கு முன் அகவிலைப்படி உயர்த்தப்படுமா? அக்.28க்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்
-
காரைக்குடி டூ மதுரைக்கு இடைநில்லா பஸ் அவசியம் பயணிகள் வலியுறுத்தல்
-
பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
விவசாய நிலத்தில் நிலத்தில் மருந்து தெளித்தல், களையெடுத்தல் பணி
-
சாலையில் கிடந்த நகையை ஒப்படைத்தவருக்கு பாராட்டு
-
நிலம் கையகப்படுத்த அளவீடு பணி துரிதம்
Advertisement
Advertisement