பி.எப். – இ.எஸ்.ஐ. குறைகேட்பு வரும், 27ம் தேதி நடக்கிறது
திருப்பூர்: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐ.,) திட்ட தொழிலாளர் குறைகேட்பு முகாம், புதிய திருப்பூர் நேதாஜி அப்பேரல் பார்க் வளாகத்தில் உள்ள, ஆம்ஸ்ட்ராங் நிட்டிங் மில்ஸ் நிறுவனத்தில், 27ம் தேதி காலை, 10:30 மணிக்கு, முகாம் நடக்க உள்ளது.
இதுகுறித்து மண்டல வைப்பு நிதி கமிஷனர் –2 அபிேஷக் ரஞ்சன் வெளியிட்ட அறிக்கையில், ‘யு.ஏ.என்., அல்லது வைப்பு நிதி கணக்கு எண் அல்லது ஓய்வூதிய நியமன ஆணை எண், இ.எஸ்.ஐ. (ஐபி) எண் ஆகியவற்றுடன் வந்து, கோரிக்கைக்காக விண்ணப்பிக்கலாம். பி.எப்., திட்டம் தொடர்பான கோரிக்கைகளை, ro.tiruppur@epfindia.gov.in என்ற இணையதளத்திலும், இ.எஸ்.ஐ., திட்ட கோரிக்கையை, benefit-srokovai@esic.nic.in என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்தும் தீர்வு பெறலாம்,’ என்று கூறியுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீண்டும் ஒரு புலி கூண்டில் சிக்கியது
-
சவுதியில் எண்ணெய் நிறுவனத்தின் மீதான தாக்குதலில் இருவர் பலி; அமெரிக்க அதிகாரிகள் வெளியேற உத்தரவு
-
சவுதி விமான நிலையம் மீது பயங்கரவாத தாக்குதல்: ஒருவர் பலி; 8 பேர் படுகாயம்
-
விவசாயிகள் மறியல் போராட்டம்
-
தான்தோன்றிமலை கோவில் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரத்துவங்கியதால் பக்தர்கள் மகிழ்ச்சி
-
கால்நடை ஆராய்ச்சி மையத்தில் நாளை வெள்ளாடு பயிற்சி
Advertisement
Advertisement