மீண்டும் ஒரு புலி கூண்டில் சிக்கியது
கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் கோக்கால் பகுதியில், ஆக., மாதம் இரண்டு பேரை தாக்கி கொன்ற புலி, வனத்துறையினரின் 29 நாட்கள் முயற்சிக்கு பின் கடந்த மாதம் 18ம் தேதி கூண்டில் சிக்கியது. வனத்துறையினர் அதனை மீட்டு சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைத்தனர்.
அதேபோன்று, முதுமலையில் இருந்து காயங்களுடன் கோக்கால் பகுதிக்கு வந்து சென்ற, மற்றொரு புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டனர். கோக்கால் பகுதியில் வைக்கப்பட்ட கூண்டில் இன்று, (அக்., 22) அதிகாலை அந்த புலி சிக்கியது. 'உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்' என வனத்துறையினர் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிற்படுத்தப்பட்டோர் தனிநபர் கடன் திட்டம் (Tag) சிறு தொழில் தொடங்க 25 லட்சம் ரூபாய் வரை கடன்
-
முளைக்குமா வயலில் தண்ணீர் தேங்குவதால் விதை நெல் இளையான்குடியில் மழையால் விவசாயிகள் கவலை
-
தற்காலிக சீரமைப்பு பணி வீண் சேதமடையும் சாலைகளில் அவதி
-
சேதமடைந்த பாசன கால்வாய் சீரமைத்தால் விவசாயிகள் பயன்
-
பருவமழையால் இதுவரை 14 பலி…. மழை பாதிப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டைன் தகவல்
-
ஆஸ்திரேலிய விசா: இந்தியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு கட்டாயம்!
Advertisement
Advertisement