கார் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பலி
கோபி:கோபி
அருகே வெள்ளாங்கோவிலை சேர்ந்தவர் மாரன், 38, கூலித்தொழிலாளி;
இவர் நேற்று முன்தினம் இரவு, 7:20 மணிக்கு வெள்ளாங்கோவில் அருகே
ஆண்டிக்காடு என்று இடத்தில், சாலை ஓரமாக நடந்து சென்று
கொண்டிருந்தார்.
அப்போது அந்தியூரை சேர்ந்த சரவணன், 40, என்பவர்
ஓட்டி வந்த டாடா ஆல்ட்ரோஸ் என்ற கார் மோதிய விபத்தில் மாரன் பலத்த
காயமடைந்தார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்
அவர் இறந்தார். இதுகுறித்து மாரனின் மனைவி தேவி, 36, கொடுத்த
புகாரின்படி, சிறுவலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிற்படுத்தப்பட்டோர் தனிநபர் கடன் திட்டம் (Tag) சிறு தொழில் தொடங்க 25 லட்சம் ரூபாய் வரை கடன்
-
முளைக்குமா வயலில் தண்ணீர் தேங்குவதால் விதை நெல் இளையான்குடியில் மழையால் விவசாயிகள் கவலை
-
தற்காலிக சீரமைப்பு பணி வீண் சேதமடையும் சாலைகளில் அவதி
-
சேதமடைந்த பாசன கால்வாய் சீரமைத்தால் விவசாயிகள் பயன்
-
பருவமழையால் இதுவரை 14 பலி…. மழை பாதிப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டைன் தகவல்
-
ஆஸ்திரேலிய விசா: இந்தியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு கட்டாயம்!
Advertisement
Advertisement