விருப்ப பணியிட மாறுதல் வழங்க கோரி பொது பணித்துறையினர் ஆர்ப்பாட்டம்
ரோடு:ஈரோடு
கோணவாய்க்கால் அருகே, பொதுப்பணித்துறை மற்றும் நீர் வளத்துறை
செயற்பொறியாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை
கணக்கு மற்றும் ஆட்சி பணியாளர்கள் சங் கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
நடந்தது.
துணைத் தலைவர் சுசிலா தலைமை வகித்தார். மாவட்ட செயலர் யுவராஜ்
கோரிக்கை குறித்து பேசினார். விருப்ப பணியிட மாறுதல்களை உடன் வழங்க
வேண்டும். பொதுப்பணித்துறை, நீர் வளத்துறையில், 5 மாதங்
களுக்கு
மேலாக காலி பணியிடங்கள் இருந்தும் இளநிலை உதவியாளர் உட்பட பல்வேறு
நிலைகளில் பணியாற்றும் ஊழியர்களின் மாறுதல் கோரிக்கை
நிறைவேற்றப்படாமல் உள்ளது. மருத்துவ காரணம், வயது முதிர்வு, குடும்ப
சூழல், குழந்தைகளை பராமரிக்கும் பெண் ஊழியர்களின் நியாயமான
தேவைகளை கருத்தில் கொண்டு, நிலுவையில் உள்ள விருப்ப பணியிட
மாறுதல்களை உடன் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேலும்
-
வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல்; சகோதரிகள் 3 பேர் கைது
-
தொடர்ந்து சரிவடையும் தங்கம் விலை; 4 நாட்களில் சவரனுக்கு ரூ.2,680 சரிவு
-
தமிழகத்தில் பரவலாக பெய்தது மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
மேலும் இரு ஹிந்தி நடிகர்களுக்கு ஸ்கெட்ச்; டைகர் ஷெராப் வழக்கில் வெளியான பகீர் தகவல்
-
ராஜராஜ சோழனின் சதய விழாவை இருட்டடிப்பு செய்திடக் கூடாது; ஸ்டாலின் வலியுறுத்தல்
-
பஞ்சாபில் ரவுடி கும்பலை சேர்ந்த இருவர் கைது; துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்