தமிழகத்தில் பரவலாக பெய்தது மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-நமது நிருபர்-
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துள்ளது. நாளை வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாக உள்ளதால் கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்மாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 128 மி.மீ மழைப்பதிவாகி உள்ளது.
மழைப்பொழிவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:
* ஊத்து- 128 மி.மீ
* திருச்செந்தூர்- 117.6 மி.மீ
* காயல்பட்டினம்- 115 மி.மீ
* நாலுமுக்கு- 112 மி.மீ
* செங்கம்- 111 மி.மீ
* வாலிநோக்கம்- 111 மி.மீ
* சுருளகோடு- 105 மி.மீ
* அடையாமடை- 96.2 மி.மீ
* ஊத்துக்கோட்டை- 94 மி.மீ
* செங்கோட்டை- 90 மி.மீ
* குழித்துறை- 89 மி.மீ
* கக்கச்சி- 88 மி.மீ
* பெருஞ்சாணி- 86 மி.மீ
* திருக்கழுக்குன்றம்- 86 மி.மீ
* கலசபாக்கம்- 86 மி.மீ
* திற்பரப்பு- 85 மி.மீ
* கலியல்-82 மி.மீ
* கமுதி- 80 மி.மீ
* நீடாமங்கலம்- 80 மி.மீ
* நம்பியாறு அணை- 80.மி,மீ
* குளச்சல்- 78 மி.மீ
* சாத்தான்குளம்- 75 மி.மீ
* பூண்டி- 71 மி.மீ
* சிவகிரி- 71 மி.மீ
* கோவில் பட்டி- 70 மி.மீ
* குண்டாறு அணை- 70 மி.மீ
* பொன்னேரி- 69 மி.மீ
* மாஞ்சோலை- 68 மி.மீ
* உசிலம்பட்டி- 67 மி.மீ
* ஆய்குடி- 64 மி.மீ
* ஆழியார்- 42 மி.மீ
* வால்பாறை- 17 மி.மீ
*சோலையாறு- 28 மி.மீ
* கோத்தகிரி- 51 மி.மீ
* ஊட்டி- 31.4 மி.மீ
* கொடநாடு- 24 மி.மீ
மேலும்
-
கரப்பான் கும்பலுக்கு டில்லி குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் சம்மன்
-
முருகன் ராஜினாமா; காலியான எம்பி பதவிக்கு இடைத்தேர்தல் அறிவித்தது தேர்தல் கமிஷன்
-
இன்ஸ்டா பிரபலம் ஹரிஷ் தற்கொலை வழக்கு; சக யூடியூபர் கைது
-
வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல்; சகோதரிகள் 3 பேர் கைது
-
தொடர்ந்து சரிவடையும் தங்கம் விலை; 4 நாட்களில் சவரனுக்கு ரூ.2,680 சரிவு
-
மேலும் இரு ஹிந்தி நடிகர்களுக்கு ஸ்கெட்ச்; டைகர் ஷெராப் வழக்கில் வெளியான பகீர் தகவல்