சமுதாய வளைகாப்பு
மானாமதுரை: மானாமதுரையில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. மானாமதுரை எம்.எல்.ஏ., இளங்கோவன் மாலை, வளையல் அணிவித்து சீர்வரிசைகளை வழங்கினார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி அமுதா, பி.டி.ஓ., பெமினா தேவி மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணி: கலெக்டர் பத்மஜா அழைப்பு
-
மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
-
மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி
-
பாலியல் தொல்லை; 5 ஆண்டு சிறை
-
‘இலம்பி’ நோய் தடுப்பூசி முகாம்
-
த.வெ.க., ஆட்சியில் லஞ்சம், ஊழல் குறைந்துள்ளது அதிகாரிகள் அச்சத்துடன் வேலை செய்கின்றனர்: சொல்கிறார் சிதம்பரம்
Advertisement
Advertisement