பாலியல் தொல்லை; 5 ஆண்டு சிறை

ஸ்ரீவில்லிபுத்தூர்: சாத்தூர் இ.ரெட்டியபட்டியை சேர்ந்தவர் சமுத்திர ராஜன் 40, கூலித் தொழிலாளி. இவர் 2019ல் மனநலம் குன்றிய 21 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.ஏழாயிரம் பண்ணை போலீசார் அவரை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.இதில் சமுத்திரராஜனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார்.

Advertisement