‘இலம்பி’ நோய் தடுப்பூசி முகாம்
தேனி: கால்நடை பராமரிப்புத்துறை, நோய் புலனாய்வு பிரிவு நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் இலம்பி தோல் நோய் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கி உள்ளது. மாவட்டத்தில் உள்ள 60 ஆயிரம் மாடுகளுக்கு இலவசமாக இத் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. தோலில் ஏற்படும் பெரியம்மை நோயை தடுக்க ஒவ்வொரு ஆண்டும் மாடுகளுக்கு இத்தடுப்பூசி செலுத்தப்படும். இவ்வாண்டு நவ., 15 வரை மண்டல வாரியாக மொத்தம் 144 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. விவசாயிகள் தங்கள் மாடு, கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்தலாம் என நோய் புலனாய்வு பிரிவு கால்நடை டாக்டர் பாஸ்கரன் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அறநிலையத்துறையின் இணை ஆணையர் 18 பேர் பணியிட மாற்றம்; 3 பேருக்கு தற்காலிக பதவி உயர்வு
-
த.வெ.க., கூட்டணி அரசை அடிக்கடி விமர்சிப்பதா? ஜோதிமணி எம்.பி., மீது காங்., நிர்வாகிகள் காட்டம்
-
ஈரான் மீது புதிய தாக்குதல் நடத்தப்படலாம்; அதிபர் டிரம்ப் சூசகம்
-
போலீஸ் ஏட்டுவின் விஸ்வரூப ஊழல்: ரூ.65 கோடிக்கும் மேல் சொத்து குவிப்பு
-
ரூ.5 லட்சம் லஞ்சம்: அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேரை கைது செய்தது சிபிஐ
-
தேர்தல் நெருங்குவதால் டிரம்ப் பல்டி: கனடா இறக்குமதி மீதான வரிகள் திடீர் குறைப்பு
Advertisement
Advertisement