இன்று 3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை: 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:
இன்று (அக்டோபர் 21) காலை 05:30 மணியளவில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால், தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, 0830 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது.
இன்று
தூத்துக்குடி
திருநெல்வேலி மற்றும்
கன்னியாகுமரி மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.
நீலகிரி,
கோவை
ஈரோடு,
திருப்பூர்,
நாமக்கல்,
கரூர்,
தேனி,
திண்டுக்கல்,
தென்காசி,
மதுரை,
விருதுநகர்,
தஞ்சாவூர்,
திருவாரூர்,
நாகப்பட்டினம்,
மயிலாடுதுறை,
புதுக்கோட்டை,
சிவகங்கை மற்றும்
ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை ( அக்டோபர் 22)
தூத்துக்குடி,
திருநெல்வேலி,
கன்னியாகுமரி,
தென்காசி,
விருதுநகர்,
ராமநாதபுரம்,
தேனி,
திண்டுக்கல்,
மதுரை,
கோயம்புத்தூர்,
நீலகிரி,
சிவகங்கை,
புதுக்கோட்டை,
தஞ்சாவூர்,
திருவாரூர்,
நாகப்பட்டினம் மற்றும்
மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.
திருச்சி
ஈரோடு
அரியலூர்
பெரம்பலூர்
கடலூர்
நாமக்கல்
விழுப்புரம்
திருப்பூர் மற்றும்
கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கன மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்களில் அநேக கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி; எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
https://www.youtube.com/live/Z-86WrNmfLs?si=hPNnpakah491sMs7
மேலும்
-
அரசு பஸ் மண்ணில் புதைந்ததில் 6 பேர் பலியானதாக அச்சம்
-
வார இறுதி நாள் இன்றைய நிலவரம்; 5 நாட்களில் சவரனுக்கு ரூ.4,080 சரிந்த தங்கம் விலை சற்று உயர்வு
-
நீலகிரியில் ஆங்காங்கே மண் சரிவு; 2 பேர் காயம்
-
ஊக்கம் அளிக்கும் தன்னலமற்ற சேவை; இந்தோ-திபெத் எல்லை காவல் படைக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
விமான பயண கட்டணத்தை குறைக்க இணைந்து செயல்படணும்; முதல்வர் விஜய்க்கு மத்திய அமைச்சர் நன்றி
-
தமிழகத்தில் பரவலாக மழை; நீலகிரியில் கொட்டியது கனமழை