தாளியூரில் மகளிர் உதவி குழு 3 நாள் கண்காட்சி துவக்கம்
தொண்டாமுத்துார்: ஊரக மற்றும் வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்த, பல இடங்களிலும் கண்காட்சி நடத்தப்படுகிறது.
மூன்று நாள் கண்காட்சி, தாளியூரில் உள்ள நானா நானி அப்பார்ட்மெண்ட்டில் இன்று (அக்.,22) துவங்கியது. கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் மாவட்ட மகளிர் சுய உதவி குழுவினர், 40 ஸ்டால்கள் அமைத்துள்ளனர். வீட்டு அலங்கார பொருட்கள், கைவினை பொருட்கள், கைத்தறி சேலைகள், சிறுதானிய உணவுகள், அழகு சாதன பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிற்படுத்தப்பட்டோர் தனிநபர் கடன் திட்டம் (Tag) சிறு தொழில் தொடங்க 25 லட்சம் ரூபாய் வரை கடன்
-
முளைக்குமா வயலில் தண்ணீர் தேங்குவதால் விதை நெல் இளையான்குடியில் மழையால் விவசாயிகள் கவலை
-
தற்காலிக சீரமைப்பு பணி வீண் சேதமடையும் சாலைகளில் அவதி
-
சேதமடைந்த பாசன கால்வாய் சீரமைத்தால் விவசாயிகள் பயன்
-
பருவமழையால் இதுவரை 14 பலி…. மழை பாதிப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டைன் தகவல்
-
ஆஸ்திரேலிய விசா: இந்தியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு கட்டாயம்!
Advertisement
Advertisement