லஞ்சம்: 22 பேரிடம் விசாரணை
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட கல்வித்துறையில், 2019ல் தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் இடமாற்றத்தில் அரசு விதிகளைப் பின்பற்றாமல் செயல்பட்டதாகவும், இடமாற்றத்துக்கு லஞ்சம் பெறப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய அதிகாரிகள் என, 22 பேரிடம் திருநெல்வேலியில் இன்று, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார் விசாரணை நடத்துகிறார்.
ஆசிரியர்கள், அலுவலர்கள் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். இதன் அடிப்படையில், உரியவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிற்படுத்தப்பட்டோர் தனிநபர் கடன் திட்டம் (Tag) சிறு தொழில் தொடங்க 25 லட்சம் ரூபாய் வரை கடன்
-
முளைக்குமா வயலில் தண்ணீர் தேங்குவதால் விதை நெல் இளையான்குடியில் மழையால் விவசாயிகள் கவலை
-
தற்காலிக சீரமைப்பு பணி வீண் சேதமடையும் சாலைகளில் அவதி
-
சேதமடைந்த பாசன கால்வாய் சீரமைத்தால் விவசாயிகள் பயன்
-
பருவமழையால் இதுவரை 14 பலி…. மழை பாதிப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டைன் தகவல்
-
ஆஸ்திரேலிய விசா: இந்தியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு கட்டாயம்!
Advertisement
Advertisement