காதலன் தற்கொலை
ஏற்காடு: சேலம் மாவட்டம் ஏற்காடு, தலைச்சோலையை சேர்ந்த பாபு மகன் ஸ்ரீகாந்த், 19. ஏற்காடில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் ப ணிபுரிந்த அவர், நேற்று மதியம், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ஏற்காடு போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறுகையில், 'முதல்கட்ட விசாரணையில் ஸ்ரீகாந்த், ஏற்காடில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததும், அவர், சில நாட்களுக்கு முன் உடல்நிலை சரியின்றி இறந்ததும் தெரியவந்தது. அப்போது முதல் சோகமாக இருந்த ஸ்ரீகாந்த், தற்கொலை செய்துகொண்டது தெரியவந்ததுள்ளது. இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்றனர்.
வாசகர் கருத்து (1)
Mani . V - Singapore,இந்தியா
23 அக்,2026 - 03:50 Report Abuse
வாழ்த்துக்கள். மீசை முளைக்குதோ இல்லையோ, காதல் கருமாந்திரம் வந்து விடுகிறது. 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement