கொள்ளிடம் கூட்டு குடிநீர் பைப்பில் திடீர் உடைப்பு
கடலுார்: கடலுார் இம்பீரியல் சாலையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட பைப்பில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் வீணாக வழிந்தோடியது.
கடலுார் மாநகர மக்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலமாகவும் மற்றும் திருவந்திபுரம், கேப்பர் மலை நீரேற்று நிலையங்களில் இருந்தும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், கடலுார் இம்பீரியல் சாலையில் அரசு அச்சகம் அருகில் உள்ள கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட பைப்பில் நேற்று காலை திடீரென உடைப்பு ஏற்பட்டு, 10 அடி உயரத்திற்கு குடிநீர் பீறியிட்டு வெளியேறி வீணாக வழிந்தோடியது.
தகவலறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, குடிநீர் விநியோகத்தை நிறுத்தி விட்டு உடைந்த குடிநீர் பைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அறநிலையத்துறையின் இணை ஆணையர் 18 பேர் பணியிட மாற்றம்; 3 பேருக்கு தற்காலிக பதவி உயர்வு
-
த.வெ.க., கூட்டணி அரசை அடிக்கடி விமர்சிப்பதா? ஜோதிமணி எம்.பி., மீது காங்., நிர்வாகிகள் காட்டம்
-
ஈரான் மீது புதிய தாக்குதல் நடத்தப்படலாம்; அதிபர் டிரம்ப் சூசகம்
-
போலீஸ் ஏட்டுவின் விஸ்வரூப ஊழல்: ரூ.65 கோடிக்கும் மேல் சொத்து குவிப்பு
-
ரூ.5 லட்சம் லஞ்சம்: அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேரை கைது செய்தது சிபிஐ
-
தேர்தல் நெருங்குவதால் டிரம்ப் பல்டி: கனடா இறக்குமதி மீதான வரிகள் திடீர் குறைப்பு
Advertisement
Advertisement