ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம்
விருத்தாசலம்: விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், வாக்காளர் பட்டியலில் சுருக்கமுறை திருத்தம் மற்றும் ஓட்டுச்சாவடி மறுசீரமைத்தல் குறித்த அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஆர்.டி.ஓ., வெங்கடேசன் தலைமை தாங்கினார். தேர்தல் துணை தாசில்தார் சாருலதா முன்னிலை வகித்தார். இதில், கணினி இயக்குனர்கள் சுரேஷ், அருண்குமார், மற்றும் த.வெ.க., ; தி.மு.க., ; அ.தி.மு.க., ; பா.ஜ., ; காங்., உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வாக்களர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் ஓட்டுச்சாவடி மறுசீரமைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அறநிலையத்துறையின் இணை ஆணையர் 18 பேர் பணியிட மாற்றம்; 3 பேருக்கு தற்காலிக பதவி உயர்வு
-
த.வெ.க., கூட்டணி அரசை அடிக்கடி விமர்சிப்பதா? ஜோதிமணி எம்.பி., மீது காங்., நிர்வாகிகள் காட்டம்
-
ஈரான் மீது புதிய தாக்குதல் நடத்தப்படலாம்; அதிபர் டிரம்ப் சூசகம்
-
போலீஸ் ஏட்டுவின் விஸ்வரூப ஊழல்: ரூ.65 கோடிக்கும் மேல் சொத்து குவிப்பு
-
ரூ.5 லட்சம் லஞ்சம்: அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேரை கைது செய்தது சிபிஐ
-
தேர்தல் நெருங்குவதால் டிரம்ப் பல்டி: கனடா இறக்குமதி மீதான வரிகள் திடீர் குறைப்பு
Advertisement
Advertisement