மருத்துவத்துறை சார்பில் பொது மருத்துவ முகாம்
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம்
அடுத்த பிள்ளபாளையம் பஞ்சாயத்து, வல்லம் மாரியம்மன் கோவில்
அருகில், பஞ்சப்பட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
இங்குள்ள மருத்துவத்துறை சார்பில், மழை காலத்தை முன்னிட்டு சிறப்பு
மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. முகாமில் காய்ச்சல், சளி, இருமல்,
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், குழந்தைகள் மருத்துவம்
போன்றவற்றிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பஞ்சப்பட்டி
அரசு ஆரம்ப சுகாதார நிலைய நடமாடும் மருத்துவ பிரிவு அலுவலர்
பர்த்திபன், மருத்துவ ஆலோசனை வழங்கி மக்களுக்கு மருந்து, மாத்திரை
வழங்கப்பட்டது. முகாமில் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள்
கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு; டிசம்பர் 11க்குள் வாக்குமூலம் அளிக்க டிரம்புக்கு கோர்ட் கெடு
-
திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 16 பேர் பலி, 32 பேர் காயம்
-
தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்
-
திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை; இரு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் 'லீவு'!
-
முதல்முறையாக மனிதனை தாக்கிய கால்நடை வைரஸ்; பிரான்சில் ஒருவர் பலி
-
வெளிநாட்டு தலைவருடன் சந்திப்பை விமர்சித்த ராகுல்; இந்திராவை உதாரணமாக காட்டி ஜெய்சங்கர் பதிலடி
Advertisement
Advertisement