அருணாச்சலில் சீனாவுடன் தொடரும் மோதல்; இந்தோ திபெத் எல்லைப்படை தகவல்
- நமது சிறப்பு நிருபர் -
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்திற்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. போலிப் பெயர்களை சூட்டி வரைபடங்களை வெளியிட்டு இருந்தது. இந்திய சர்வே அமைப்பு, அருணாச்சல பிரதேசத்தில் உள்ள, 27 இடங்களை நில அளவைத் துறையின் அதிகாரப்பூர்வ வரைபடங்களில் அடையாளம் கண்டு, இந்தியப் பெயர்களுடன் தனது வரைபடத்தில் முறைப்படி பதிவேற்றி வெளியிட்டது. சீனாவுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் நடந்த கூட்டத்தில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையின் தலைமை இயக்குநர் சத்ருஜீத் கபூர் பேசியதாவது: அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே பல இடங்களில் இன்னும் மோதல் நீடிக்கிறது, எல்லையின் பல பகுதிகளில் சில நாட்களாகவே சீன ராணுவத்துடன் நேரடி மோதல் சூழல் உருவாகி வருகிறது.
நமது கமாண்டோ குழுக்கள் சூழ்நிலையை சிறப்பாக கையாண்டு மகத்தான பணியை செய்து வருகின்றனர்.
சீனா தனது ராணுவத்தை நவீனமயமாக்குவதில் பெருமளவில் முதலீடு செய்து வெகுதூரம் முன்னேறியுள்ளது; வழக்கமான ராணுவ வழிமுறைகள் மூலம் தற்காலத்தில் சீனாவை எதிர்கொள்வது சவாலானது. தற்போதைய சூழலில் இந்தியாவின் பாதுகாப்பு திறனை வலுப்படுத்துவதற்கு ட்ரோன் தொழில்நுட்பம் மிகச்சிறந்த வாய்ப்பாக இருக்கும். இவ்வாறு சத்ருஜீத் கபூர் பேசினார்.
சீனாவில் இருந்து அவசியம் இல்லாதவைகளை இறக்குமதி செய்வதை மக்கள் நிறுத்தவேண்டும் .குறிப்பாக பட்டாசுகளை அறவே தடுக்கவேண்டும் .சீனாவின் தயாரிப்புகள் எல்லாம் தரமற்றவை .மக்கள் மீண்டும் மீண்டும் வாங்கவேண்டுமென்ற நோக்கில் தரமற்று தயாரிக்கப்படுபவை .அதை நிறுத்தினார் வழக்கு வருவான் .மக்கள் சீன தயாப்புகளை வாங்குவதை நிறுத்தவேண்டும் .
தேவையின்றி சீனாவுடன் மோதல் போக்கை கடைபிடிக்க கூடாது. நமது பல தொழிற்சாலைகள் சீன பொருள்களை கொண்டே உற்பத்தி செய்துவருகின்றன. மோதல் போக்கினால், சீனா அவற்றை ஏற்றுமதி செய்ய தயக்கம் காட்டினால், ஏற்றுமதி பெரிய அளவிற்கு பாதிக்கும். மேலும் வேலைவாய்ப்புகள் பறிபோகும். முடிந்து போன அல்லது தீர்ந்து போன சூப்பர் பவர் அமெரிக்கா. தற்போதைய சூப்பர் பவர் சீனா தான். அதனுடன் மோதுவதற்கு முன், நம்மை பலப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில், பலத்த அடிபடும்.
ஆசியாவில் சீனாவை எதிர்த்து போரிட இந்தியா மட்டுமே உள்ளது. ஆக சீனா இந்தியாவுடன் மோதி நஷ்டம் அடைவதை விட பாகிஸ்தான் மூலமாக பணம் மற்றும் ஆயுதத்தை கொடுத்து சீனா இந்தியாவுடன் மறைமுக போரில் ஈடுபட்டு வருகிறது. ஆக அறிவில்லாத தீவிரவாத பாகிஸ்தானும் சீனாவுக்கு உதவி வருகிறது. ஒருவேளை பாகிஸ்தான் இந்தியா போர் வந்தால் சீனாவுக்கு நில அடிப்படையில் எந்த பாதிப்பும் வராது. பாகிஸ்தானின் நிலம் மற்றும் கட்டமைப்பு பாதிப்பு ஏற்படும்
சீனாவிலிருந்து இறக்குமதியை அதிகாரிங்கோ, அமைதியாயிடுவாங்க.
ட்ரொன் மற்றும் ரோபோ படை வைத்திருக்கின்றது சீனா .அதற்க்கு தயாரப்படுத்திடவேண்டும் .
உலக அரங்கில் இந்தியாவால் சீனனுக்கு பல. வழிகளில் பின்னடைவு .. உதாரணமாக மாலத்தீவிலில் இருந்து துரத்தி விடப்பட்டான் . மாலத்தீவு நம்ப முடியாத துரோகி என்பது வேறு கதை .. மேலும் பாரத்தின் வளர்ச்சி சீனனுக்கு பெரும் பதட்டம். ஆகவே , நாட்டை சுரண்ட அனைத்து முயற்சியும் எடுப்பான். சப்ப கண்ணன் ..
மாலத்தீவு இப்பொழுது பாகிஸ்தானுடன் கொஞ்சுகிறது . இனம் இனத்தோடு சேரும் .
இந்தியாவில் உள்ள பிரிவினைவாத சக்திகளை அழிக்க வேண்டுமானால் மதம் ஒன்றே வழி தாய்மதம் திருப்புதலை ராணுவ ரகசிய செலவினத்தின் வழியாக இதை நிறைவேற்ற வேண்டும்....இல்லையெனில் இவை சீனாவுடன் கைகோர்க்க கூடும்...போர் சமயங்களில்.....
இன்றுவரை சீன இந்திய எல்லை நிர்ணயிக்கப்படவேயில்லை. சீன மக்களை திசைதிருப்ப அங்குள்ள ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அவ்வப்போது எல்லையில் பிரச்சனை செய்வது வழக்கம்தான். சீன அரசுக்கான ராணுவம் ஏதுமில்லை. கட்சியின் ரவுடிகள் பிரிவுதான் ராணுவம். அந்தக் கட்சியுடன் தான் சோனியா ராஹுல் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்
மோதலே இல்லை என்று கூறி வருகிறது பற்றி யாருக்காவது தெரியுமா?
ராணுவ தளபதி உன் கச மிசா தளபதிக்கு சொன்னாரா!?
பக்கி ராணுவம் இப்படி தான் சொல்லிட்டு ஹௌதிக்களிடம் சரண்டர்
முப்படைகளும் தயார் நிலையில் இருப்பது எப்போதுமே நல்லது .....மேலும்
-
பிரெஞ்ச் ஓபன் பாட்மிண்டன் பைனலில் சிந்து ஏமாற்றம்; கொரிய வீராங்கனையின் தொடரும் ஆதிக்கம்
-
சொந்த ஆதாயத்திற்கு சட்டத்தை பயன்படுத்தக்கூடாது வழக்கறிஞர்களுக்கு சுப்ரீம்கோர்ட் நீதிபதி அறிவுரை
-
ஆட்சீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் விமரிசை
-
புதுயுகம் பிறந்திருக்கிறது சபாநாயகர் பிரபாகர் பெருமிதம்
-
ரூ.22 கோடியில் ஒப்பந்தம் விட்டும் தெருவிளக்குகள் ஒளிராததால் அச்சம்: இருளில் தவிக்கும் ஆவடி மாநகராட்சி
-
பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலியில் மீண்டும் போராட்டம்: அலறும் ஐரோப்பா