கல்லுாரியில் ரத்ததான முகாம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் இ.எம். அப்துல்லாவின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியின் நாட்டு நலப்பணித் திட்டம், போகலுார் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், ரத்த தான முகாம் நடந்தது. முகாமை கல்லுாரித் தாளாளர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா தொடங்கி வைத்தார். முதல்வர் பெரியசாமி தலைமை வகித்தார். 73 மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் நாகநாதன், ஆரம்ப சுகாதார நிலைய குழுவினர் பங்கேற்றனர்.––––––
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வார இறுதி நாள் இன்றைய நிலவரம்; 5 நாட்களில் சவரனுக்கு ரூ.4,080 சரிந்த தங்கம் விலை சற்று உயர்வு
-
நீலகிரியில் ஆங்காங்கே மண் சரிவு; 2 பேர் காயம்
-
ஊக்கம் அளிக்கும் தன்னலமற்ற சேவை; இந்தோ-திபெத் எல்லை காவல் படைக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
விமான பயண கட்டணத்தை குறைக்க இணைந்து செயல்படணும்; முதல்வர் விஜய்க்கு மத்திய அமைச்சர் நன்றி
-
தமிழகத்தில் பரவலாக மழை; நீலகிரியில் கொட்டியது கனமழை
-
அறநிலையத்துறையின் இணை ஆணையர் 18 பேர் பணியிட மாற்றம்; 3 பேருக்கு தற்காலிக பதவி உயர்வு
Advertisement
Advertisement