அறநிலையத்துறையின் இணை ஆணையர் 18 பேர் பணியிட மாற்றம்; 3 பேருக்கு தற்காலிக பதவி உயர்வு
-நமது நிருபர்-
பொது நலன், நிர்வாக நலன் கருதி இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் 18 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இணை ஆணையர் பெயர்- பணியிட மாறுதல் செய்யப்பட்ட இடம்
1.பா.விஜயா- மண்டலம்-1, சென்னை.
2.கி.ரேணுகாதேவி- மதுரை மாவட்ட இணை ஆணையர்.
3. சி.மாரியப்பன்- ராமநாதசுவாவி திருக்கோவில், ராமேஸ்வரம் (இணை ஆணையர்/செயல் அலுவலர்)
4. பிரகாஷ்- அரங்கநாதசுவாமி திருக்கோவில், ஸ்ரீரங்கம், திருச்சி.
5. வி.குமரேசன்- சேலம் மாவட்ட இணை ஆணையர்.
6. ஜெ.முல்லை- நாகை மாவட்ட இணை ஆணையர்.
7.என்.சுரேஷ்- மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், மதுரை
8. க.செல்லத்துரை- விழுப்புரம் மாவட்ட இணை ஆணையர்.
9. எஸ்.சிவராம் குமார்- தஞ்சாவூர் மாவட்ட இணை ஆணையர்.
10. து.ரத்தினவேல் பாண்டியன்- திருநெல்வேலி மாவட்ட இணை ஆணையர்.
11. ப.கவிதா பிரியதர்ஷினி- திண்டுக்கல் மாவட்ட இணை ஆணையர்.
12. வி.சபர்மதி- ஈரோடு மாவட்ட இணை ஆணையர்.
13. பி.கே.கவெனிதா- திருவள்ளூர் மாவட்ட இணை ஆணையர்.
14.தி.அனிதா- காஞ்சிபுரம் மாவட்ட இணை ஆணையர்.
15.சி.குமரதுரை- இணை ஆணையர் தலைமையிடம்
16.க.ரமணி- சென்னை மண்டலம்-3 இணை ஆணையர்..
17.டி.சிவலிங்கம்- வேலூர் மாவட்ட இணை ஆணையர்.
18. ஆர்.ஹரிஹரன்- அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழநி.
@block_P@
விலக்கு
என்.சுரேஷ், க.செல்லத்துரை, ரத்தினவேல் பாண்டியன், வி.சபர்மதி, ஆர்.ஹரிஹரன் ஆகிய 5 இணை ஆணையர்களுக்கு தற்போதைய பணியிடத்தில் சேர்ந்து ஓராண்டு நிறைவடையாததால் பணியிட மாறுதல் உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. block_P
3 பேருக்கு தற்காலிக பதவி உயர்வு
இணைய ஆணையர் பெயர்- பணி நியமனம் செய்யப்படும் இடம்
1.ஆர்.பொன்சுவாமிநாதன்- கள்ளழகர் திருக்கோவில், அழகர் கோவில், மதுரை (இணை ஆணையர்/ செயல் அலுவலர்).
2.நித்யா-சுப்ரமணிய சுவாமி திருக்கோவில், திருத்தணி (இணை ஆணையர்/ செயல் அலுவலர்).
3.அன்னக்கொடி- கபாலீசுவரர் திருக்கோவில் மயிலாப்பூர், சென்னை (இணை ஆணையர்/ செயல் அலுவலர்).
இவர்களில் எத்தனை பேர் இந்து மதத்தினர்
இந்து மத அறநிலைய துறை என்பதால், அதிகாரிகள், வாரிசு, பெற்றோர் மதம் அரசு வெப்சைட் மூலம் உலகம் முழுவதும் தெரிய பதிவேற்றம் செய்ய வேண்டும். மத மாற்ற தடை சட்டம் அமுல் படுத்த வேண்டும்.
தமிழக இந்து அறநிலைய துறை என்றால் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். கோவில் நிதியை கோவில்கள் பராமரிப்பு, பூசைக்கு மட்டும் பயன் படுத்த வேண்டும்.
நிதி ஆதாரம் இல்லாத கோவிலை அதிக தானம் பெற்ற கோவில் தத்து எடுத்து பராமரிக்க வேண்டும். கோவில், மலை சராசரி இடம் கிடையாது. ரிஷி, ஞானி தங்கிய, வழிபட்டு வந்த இடம். இதன் சக்தியை அரிய முறையாக பூசை செய்ய வேண்டும்.
சக்தியை குறைக்க அந்நிய மதத்தினர் இடையூறு செய்து வந்ததை படித்து இருப்போம்.
எந்த மதத்தினர் என்பது தெரிய வேண்டும்
கிறிஸ்தவர்கள் எத்தனை பேர் என்று தெரிந்தவர்கள் இங்கே பதிவிடுங்களேன்மேலும்
-
வார இறுதி நாள் இன்றைய நிலவரம்; 5 நாட்களில் சவரனுக்கு ரூ.4,080 சரிந்த தங்கம் விலை சற்று உயர்வு
-
நீலகிரியில் ஆங்காங்கே மண் சரிவு; 2 பேர் காயம்
-
ஊக்கம் அளிக்கும் தன்னலமற்ற சேவை; இந்தோ-திபெத் எல்லை காவல் படைக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
விமான பயண கட்டணத்தை குறைக்க இணைந்து செயல்படணும்; முதல்வர் விஜய்க்கு மத்திய அமைச்சர் நன்றி
-
தமிழகத்தில் பரவலாக மழை; நீலகிரியில் கொட்டியது கனமழை
-
த.வெ.க., கூட்டணி அரசை அடிக்கடி விமர்சிப்பதா? ஜோதிமணி எம்.பி., மீது காங்., நிர்வாகிகள் காட்டம்