சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யாத அரசுக்கு அறிவுரை கூற தகுதி கிடையாது; பாகிஸ்தானுக்கு இந்தியா பதில்
புதுடில்லி: 1999ல் கார்கில் போரில் வீரமரணம் அடைந்த தனது சொந்த வீரர்களின் உடல்களைக் கூட ஏற்றுக்கொள்ளாத பாகிஸ்தான், நம்பிக்கை, மத சுதந்திரம் மற்றும் நல்லடக்கம் பற்றிப் பேசுகிறது என ஐ.நா.வில் இந்தியா கடும் பதிலடி கொடுத்துள்ளது.
ஐநாவுக்கான இந்திய நிரந்தரத் தூதரகத்தின் முதல் செயலாளர் பாவிகா மங்கலானந்தன் பேசியதாவது: இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த பாகிஸ்தானின் ஆழ்ந்த அக்கறையானது.
உண்மையில் அதன் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளின் மீது செலுத்தப்பட வேண்டும். பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.அவர்களின் உரிமை பாதுகாக்கப்படவில்லை.
தன்னுடைய சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத ஒரு அரசுக்கு, இந்தியாவிற்கு அறிவுரை கூற எந்தத் தகுதியும் இல்லை. ஒரு பயங்கரவாதி அப்பாவி மக்களைக் கொல்வதோடு மட்டுமல்லாமல், ஒரு தேசத்தின் மனநிலையையும் சேதப்படுத்துகிறான்.
தனது சொந்த வீரர்களின் உடல்களைக் கூட தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளாத ஒரு நாடு, நம்பிக்கை, மத சுதந்திரம் மற்றும் நல்லடக்கம் குறித்து உணர்ச்சிப் பெருக்குடன் பேசுவது மிகவும் முரண்பாடானது. இவ்வாறு அவர் கூறினார்.
what is the difference between the 2 countries.....they dont respect their minority and Ind does not either......
Just ore kuttayil oorina mattaikal...
இந்தியா இங்குள்ள பெரும்பான்மையர் உணர்வை ஏற்க மறுக்கிறது.வாக்கு வங்கிக்காக சிறுபான்மைக்கு கூஜா தூக்குகிறது
சேம் பின்ச்..
அங்க ஒரு ஹிந்து சிங்க பெண் கர்ஜிப்பது எரியுது,
1947 பாகிஸ்தானில் ஹிந்து 15% இப்போது 2% இந்தியாவில் அப்போது 9% இப்போது 21%. மூர்க்கனுங்க சவகாசம் எப்போதுமே நல்லது இல்ல மக்களா, அவங்க கடையில் நான் எதுவும் வாங்க மாட்டேன்,
me too
Peaceful community should be boycottedமேலும்
-
அரசு பஸ் மண்ணில் புதைந்ததில் 6 பேர் பலியானதாக அச்சம்
-
வார இறுதி நாள் இன்றைய நிலவரம்; 5 நாட்களில் சவரனுக்கு ரூ.4,080 சரிந்த தங்கம் விலை சற்று உயர்வு
-
நீலகிரியில் ஆங்காங்கே மண் சரிவு; 2 பேர் காயம்
-
ஊக்கம் அளிக்கும் தன்னலமற்ற சேவை; இந்தோ-திபெத் எல்லை காவல் படைக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
விமான பயண கட்டணத்தை குறைக்க இணைந்து செயல்படணும்; முதல்வர் விஜய்க்கு மத்திய அமைச்சர் நன்றி
-
தமிழகத்தில் பரவலாக மழை; நீலகிரியில் கொட்டியது கனமழை