'கன்வீனர்' மாயம்

ஈரோடு:கொடுமுடி அருகே நாகமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் மாவீரன், 40; கொடுமுடி யூனியன் அலுவலகத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளராக பணி செய்கிறார். திருமணம் ஆகாதவர்.

கடந்த, 18ம் தேதி காலை ஸ்கூட்டியில் வெளியே சென்ற மாவீரன், மீண்டும் வீடு திரும்பவில்லை. தாயார் செல்லம்மாள் புகாரின்படி கொடுமுடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement