அபராதம் விதித்தும் திருந்தல 'குட்கா' விற்ற பெண் கைது
ஈரோடு:எழுமாத்துார்
அருகே வெப்பிலியில் ஒரு மளிகை கடையில், மொடக்குறிச்சி போலீசார்
சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் கடையில் விற்பனைக்கு வைத்திருந்த, 25
ஹான்ஸ் பாக்கெட், 32 கூல் லிப் பாக்கெட், விமல் பான் மசாலா, 150
பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, கடை உரிமையாளரான சாலா ஜான்சியை,
64, கைது செய்தனர். இவரது கடையில் கடந்த மாதம் உணவு பாதுகாப்பு
அலுவலர் ஆய்வு செய்தார். அப்போது புகையிலை பொருட்களை கைப்பற்றி,
50,000 ரூபாய் அபராதம் விதித்த நிலையில், மீண்டும் கைதாகியுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாரா ஆசிய விளையாட்டில் வரலாற்று சாதனை; வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
சவுதியில் தொடரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்; நவம்பர் 7 வரை ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ரத்து
-
புயல் வருது… கனமழை கொட்டுது... 9 துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
நெரூர் காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
-
27ல் பென்சனர் குறைதீர் கூட்டம்
-
பணம், தங்க நகை திருடிய மூவர் கைது
Advertisement
Advertisement