மகளிர் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி விற்பனை துவக்கம்
ஈரோடு:ஈரோடு
யூனியன் அலுவலகம் அருகே, மகளிர் திட்டத்தில் செயல்படும் மகளிர்
குழுவினர் உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி துவங்கியது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
கைவினை
பொருட்கள், மண் பாண்டங்கள், பவானி ஜமக்காளம், சென்னிமலை பெட்ஷீட்,
கைத்தறி சேலைகள், ஆயத்த ஆடைகள், கால் மிதியடி, பேன்சி பொருட்கள், சணல்
பை, மரச்செக்கு எண்ணெய், சிறுதானியங்கள், செயற்கை ஆபரணங்கள், தேன்,
தின்பண்டங்கள், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட விளை பொருட்கள் என
பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. நவ.,5 வரை கண்காட்சி
நடக்க உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிற்படுத்தப்பட்டோர் தனிநபர் கடன் திட்டம் (Tag) சிறு தொழில் தொடங்க 25 லட்சம் ரூபாய் வரை கடன்
-
முளைக்குமா வயலில் தண்ணீர் தேங்குவதால் விதை நெல் இளையான்குடியில் மழையால் விவசாயிகள் கவலை
-
தற்காலிக சீரமைப்பு பணி வீண் சேதமடையும் சாலைகளில் அவதி
-
சேதமடைந்த பாசன கால்வாய் சீரமைத்தால் விவசாயிகள் பயன்
-
பருவமழையால் இதுவரை 14 பலி…. மழை பாதிப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டைன் தகவல்
-
ஆஸ்திரேலிய விசா: இந்தியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு கட்டாயம்!
Advertisement
Advertisement